*குறியிடப்பட்டவை சரியான விடைகள் எனக்கொள்க.
1) ஒரு கட்டிடத்தின் நீளம் 40 மீட்டர், அதன் அகலம் 20 மீட்டர். கட்டிடத்தை சுற்றி வேலியில் 1 மீட்டர் அகலதிற்கு பாதை அமைக்கபடுகிறது. பாதையின் பரப்பு என்ன?
A)144
B)134
*C) 124
D)104
2) A=124 மற்றும் 88 இன் மீபொவ, B=88 மற்றும் 52 இன் மீபொவ, எனில் கீழ்க்கண்டனவற்றில் எது சறியான கூற்று?
*A)A=B
B)AB
C) A>B
D) A<B
3) 2/3, 3/5, 4/7 மற்றும் 9/13ரின் மீசீம காண்க.
*A)36
B)1/36
C)1/1365
D)12/455
4) R A B B I T என்ற சொல்லில் இருந்து ஓர் எழுத்து சமவாய்ப்பு முறையில் தெரிந்தெடுக்கும் போது அது ஆங்கில உயிர் எழுத்தாக இருக்க நிகழ்தகவு என்ன?
A)1/5
*B)2/5
C)3/5
D)4/5
5) இரண்டு பகடைகள் ஒரே நேரதில் உருட்டப்படும்போது இரண்டிலும் ஒரே முகம் அல்லது கூடுதல் நான்கு கிடைக்க நிகழ்தகவு என்ன?
A)1/9
*B)2/9
C)4/9
D)3/9
6) ஒரு குறிப்பிட்ட தொகையானது எந்த தனிவட்டி வீதத்தில் 20 ஆண்டுகளில் இருமடங்காகமாறும்?
A)5.5%
B)4.5%
C)4%
*D)5%
7)ஒரு தொகை 10 ஆண்டுகளில் கூட்டு வட்டியில் இரட்டிப்பு ஆகிறது. எத்தனை வருடங்களில் 8 மடங்காகும்?
A)20 ஆண்டுகள்
*B)30 ஆண்டுகள்
C)40 ஆண்டுகள்
D)50 ஆண்டுகள்
8) A:B = 7:8, B:C = 24:9 எனில், A:B:C யின் மதிப்பு என்ன?
A)12:20:8
*B)21:24:9
C)21:12:9
D)7:8:9
9) கீழ்க்கண்ட விகிதசமத்தில் விடுப்பட்ட எண்ணை காண்க. 2:3 , : ?
A)
B)
C)
*D)2×3
10. ) 210 ஆண்கள் நாள் ஒன்றுக்கு 12 மணிநேரம் வேலை செய்து ஒரு வேலையை 18 நாட்களில் முடிப்பர். அதே வேலையை நாள் ஒன்றுக்கு 14 மணிநேரம் வேலை செய்து 20 நாட்களில் முடிக்க எதனை ஆண்கள் தேவை?
A)156
*B)162
C)168
D)172
11) a,b,c முறையே 48,24,12 நாட்களில் ஒரு வேலையை செய்கிறார்கள் என்றால் மூவரும் சேர்ந்து அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்கள்?
A) நாட்கள்
B) நாட்கள்
*C) நாட்கள்
D) நாட்கள்
12) ஆறாம் 18 cm மற்றும் மைய கோணம் 210 என கொண்ட வட்டக்கோண பகுதியின் சுற்றளவை காண்க.
A)120cm
B)160cm
*C)102cm
D)108cm
13)ஒரு பொருள் ரூபாய் 1144 என்று விற்கப்பட்டது, அந்த பொருளின் குறித்த விலை ரூபாய் 1300 எனில், எவ்வளவு சதவிகிதம் தள்ளுபடி செய்யப்பட்டது?
A)10%
*B)12%
C)15%
D)5%
14) 5 எண்களின் சராசரி 46, முதல் 4 எண்களின் சராசரி 45 எனில், 5தாவது
எண் என்ன?
A)10
B)12.5
C)1
*D)50
15) ஒரு கிரிக்கெட் வீரர் 10 ஆட்டங்களில் சராசரி ரன்கள் 66 எனில் அடுத்த ஆட்டதில் எத்தனை ஓட்டங்கள் எடுதால் அவரின் சராசரி 3 அதிகரிக்கும்?
A)89
B)95
C)47
*D)99
16)அருணின் தற்போதைய வயது அவருடைய தந்தையின் வயதில் பாதியாகும். 12 ஆண்டுகளுக்கு முன்பு, தந்தையின் வயது அருணின் வயதை போல் மும்மடங்காக இருந்தது எனில், தந்தையின் தற்போதைய வயது என்ன?
A)36
B)48
*C)24
D)30
17) 29124 உடன் எந்த மிக சிறிய எண்ணை கூட்ட அது 11ரால் மீதி இன்றி வகுபடும்?
A)1
B)2
C)3
*D)4
18) +
+
+…………+
மதிப்பை காண்க.
A)3200
B)3870
C)4200
*D)2870
19) 3,6,9,12,…………,111 என்ற கூட்டுத்தொடர் வரிசையில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கையை காண்க.
A)34
B)35
C)36
*D)37
20) 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி புதன்கிழமை எனில், 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் தேதி என்ன கிழமை?
A)செவ்வாய் கிழமை
B)சனி கிழமை
C)புதன் கிழமை
*D)வெள்ளி கிழமை
21) (5004-12) x 39-6 =?
A)121
B)111
*C)122
D)123
22) –
0.19 =?
A)0.38
B)0.48
*C)0.64
D)0.19
23) ஒரு கடைக்காரர் அடக்கவிலையில் இருந்து 20 சதவிகிதம் உயர்தி குறித்தவிலயை நியமணம் செய்கிறார். அதில் ஒரு குறிப்பிட்ட தள்ளுபடி அளித்த பிறகு 8 சதவிகிதம் லாபம் அடைகிறார் எனில் தள்ளுபடி சதவிகிதம் என்ன?
A)4%
B)6%
*C)10%
D)12%
24) 250யில் 28 சதவிகித்ததில் 60 சதவிகிதத்தின் மதிப்பு என்ன?
A)56
B)22
*C)42
D)68
25) பின்வருவனவற்றிக்கு HCF காண்க :
10 a²b²c²,
15 ac,
20 bc³
A) 60 a^2b^2c^3
B) 15 a^2c^3
C) 10 b
*D) 5 ac
26) 4,000 ற்கும் 5,000 ற்கும் இடையில் எந்த எண் 12, 18, 21 மற்றும் 32 ஆல் மீதியின்றி வகுபடும்?
A) 4,023
B) 4,203
*C) 4,032
D) 4,302
27) விடுபட்ட என்னை காண்க?
1,089, 841, 625, 441, ?
A) 324
B) 361
C) 289
*D) 256
28) ரிஷி என்பவர் ரூபாய் 600 கூட்டுவட்டியின் மூலம் கடனாகப் பெறுகிறார். அவர் இரண்டு ஆண்டுகள் கழித்து மொத்த தொகையாக ரூபாய் 661.5 செலுத்துகிறார் எனில், அவர் எத்தனை சதவீத வட்டிக்கு கடன் பெற்றிருப்பார்?
A) 8%
B) 9%
*C) 5%
D) 8.5%
29) ஒரு வியாபாரி ஒரு முட்டைக்கு 6 பைசா லாபத்திற்கு ஒரு நாளைக்கு 3000 முட்டை விற்கின்றார் எனில் 30 நாள் கழித்து அவர் பெரும் லாபத்தொகை எவ்வளவு?
A) 5200
B) 5600
*C) 5400
D) 5000
30) உலோகத்தால் ஆன ஒரு கணசதுரத்தின் பக்கஅளவு 12 செ. மி. அதனை உருக்கி
18 செ. மி நீளம் மற்றும் 6 செ. மி அகளமுள்ள ஒரு கணசெவ்வகம் உருவாக்கப்படுகிறது. அந்த கணசெவ்வகத்தின் உயரம் என்ன?
*A) 16 செ. மி
B) 6 செ. மி
C) 24 செ. மி
D) 18 செ. மி
31) செந்தில் என்பவர் ஒரு மகிழுந்தை 4,26,000 க்கு வாங்கி, போக்குவரத்து மற்றும் காப்பீட்டுத் தொகைக்காக முறையே ரு 9,000 மற்றும் ரு 15,000 செலவு செய்து பின் அதனை 4,41,000 க்கு விற்பனை செய்தார் எனில், அவர் அடைந்த லாபம் அல்லது நஷ்ட சதவீதம் என்ன?
A) 5% லாபம்
B) 5% நஷ்டம்
C) 2% லாபம்
*D) 2% நஷ்டம்
32) ஒரு குறிப்பிட்ட தொகையானது 10 சதவீத வட்டி வீதத்தில் 2 ஆண்டுகள் வங்கியில் வைக்கப்பட்டால், கூட்டுவட்டிக்கும், தனிவட்டிக்குமான வித்தியாசம் 50 எனில், அசல் தொகை எவ்வளவு?
*A) 5,000
B) 10,000
C) 15,000
D) 20,000
33) ஒரு தேர்தலில் ஒருவர் 40 சதவீத ஓட்டுகள் பெற்றார். ஆனால் அவர் 298 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். எனில், மொத்த வாக்குகள் எவ்வளவு?
A) 1,290
B) 1,390
*C) 1,490
D) 1,590
34) ஒரு கலவையில் 5:3 என்ற விகிதத்தில் பாலும், தண்ணீரும் கலந்துள்ளது. 7 லிட்டர் தண்ணீரை சேர்க்கும் போது விகிதம் 1:2 என மாறுகிறது. எனில், பாலின் அளவு எவ்வளவு?
A) 7 லிட்டர்
B) 10 லிட்டர்
*C) 5 லிட்டர்
D) 2 லிட்டர்
35) இரு கோளங்களின் வளைபரப்புகளின் புறப்பரப்பு விகிதம் 9;16 எனில், அவற்றின் கண அளவுகளின் விகிதம் என்ன?
A) 64;27
*B) 27 ; 64
C) 81;16
D) 16; 81
36) 1.8, 0.3, 0.6 ஆகிய மூன்று தசம எங்களுக்கு மீ சி ம காண்க?
*A) 1.8
B) 0.6
C) 18
D) 6
37) √of x÷3136=1÷2 எனில், x ன் மதிப்பைக் காண்க?
A) 1,568
B) 56
C) 28
*D) 784
38) பின்வரும் எண்களில் எது 99 ஆள் மீதியின்றி வகுபடும்?
A) 1,35,792
*B) 1,14,345
C) 9,13,464
D) 35,72,404
39) A=5, b=3 எனில் a²+ab ன் மதிப்பைக் காண்க?
*A) 40
B) 45
C) 60
D) 80
40) ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் உள்ளனர். இவர்களுள் 5 மாணவர்கள் தலா 76 மதிப்பெண்களும், 7 மாணவர்கள் தலா 77 மதிப்பெண்களும், 8 மாணவர்கள் தலா 78 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். எனில், வகுப்பு சராசரி மதிப்பெண் காண்க?
A) 77.10
*B) 77.15
C) 77.51
D) 77.91
41) 48 வினாடிகள், 72 வினாடிகள் மற்றும் 108 வினாடிகளுக்குப் பிறகு மூன்று வெவ்வேறு சாலை குறுக்கு வெட்டுகளில் போக்குவரத்து விளக்குகள் மாறுகின்றன. காலை 7 மணிக்கு அவை ஒரே நேரத்தில் மாறினால், எந்த நேரத்தில் அவை மீண்டும் ஒரே நேரத்தில் மாறும்?
*A) 07:12
B) 07:15
C) 07:45
D) 08:30
42) 1 z a, 3 y b, 6 x c, 10 w d….. ?
A) 15 r e
B) 12 v e
C) 12 u e
*D) 15 v e
43) Square root of 784 +x = 500ன் 78% எனில் x ன் மதிப்பு என்ன?
A) 342
B) 352.
*C) 362.
D) 372.
44) 50 எண்களின் சராசரி 30. இரண்டு எண்கள் 25 மற்றும் 35 நீக்கப்படுகிறது எனில் புதிய சராசரி என்ன?
A) 28.
B) 25.
C) 35.
*D) 30.
45) (17.9+39.7)²+(39.7-17.9)² whole ÷(39.7)²+(17.9)² = ?
A) 17.9
*B) 2
C) 4
D) 39.7
46) A என்பவர் ஒரு வேலையை 20 நாட்களிலும், B என்பவர் ஒரு வேலையை 30 நாட்களிலும் முடிப்பர். இருவரும் சேர்ந்து வேலை செய்து, அவ்வேளையை முடித்து 600 ரூபாயை வருவாயாக பெற்றனர் எனில், B மற்றும் A இன் பங்கு என்ன?
A) 360, 240
*B) 240, 360
C) 300, 300
D) 350, 250
47) ஒருவர் 600 மீட்டர் நீளமுள்ள ஒரு தெருவை 5 நிமிடங்களில் கடக்கிறார். எனில் அவரின் வேகத்தை கிலோ மீட்டர் / மணியில் கூறுக?
A) 5
B) 6.4
*C) 7.2
D) 9
48) பின்வரும் தொடர் வரிசையில் அடுத்த எண் என்ன?
4, 6, 12, 14, 28, 30, ?
A) 32
*B) 60
C) 54
D) 62
49) m : n = 3 : 2 எனில், (4m+5n)/(4m-5n)ன் விகித மதிப்பு காண்க?
A) 10 : 11.
*B) 11:1.
C) 22:3.
D) 13:5.
50) 0.027 ன் கணமூலம் காண்க?
*A) 0.3
B) 3
C) 9
D) 0.03