ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையம் வழங்கும், கணிதம் மாதிரித்தேர்வு வினாவிடைகள்

 

1) a/3=b/4=c/7 எனில், a+b+c/c=?

A) 7

*B) 2

C) 1/7

D) 1/2

2) ஒரு சட்டையின் விலை 15 சதவீதம் அதிகரிக்கப்படுகிறது. இதனால் ஒருவருக்கு சட்டைகள் விற்பனையாக வில்லை. பின்பு 15 சதவீதம் குறைக்கப்படுகிறது. தற்போது அந்த சட்டையின் விற்பனை விலை உரிமையாளருக்கு எவ்வளவு சதவீதம் லாபத்தை அல்லது  நட்டத்தை தரும்?

A) 15 சதவீத லாபம்

*B) 2.25 சதவீத நஷ்டம்

C) 2.25 சதவீத லாபம்

D) மாற்றம் எதுவும் இல்லை

3) A மற்றும் B இருவரும் சேர்ந்து ஒரு வேலையை 6 நாட்களில் முடிப்பார்கள். B மட்டும் அவ்வேலையை 15 நாட்களில் முடிப்பார். எனில், A மட்டும் அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?

A) 7 நாட்கள்

B) 9 நாட்கள்

*C) 10 நாட்கள்

D) 20 நாட்கள்

4) ஒரு குறிப்பிட்ட தொகையானது 10 சதவீத வட்டி வீதத்தில் 2 ஆண்டுகள் வங்கியில் வைக்கப்பட்டால், கூட்டுவட்டிக்கும், தனிவட்டிக்குமான வித்தியாசம் 50 எனில், அசல் தொகை எவ்வளவு?

*A) 5,000

B) 10,000

C) 15,000

D) 20,000

5) இருசக்கர வாகனம் ஒன்றின் விலை இரண்டு ஆண்டுகளுக்கு முன் 70,000  ஆக இருக்கிறது. அதன் மதிப்பு ஆண்டுதோறும் 4 சதவீதம் குறைகிறது. அதன் தற்போதைய மதிப்பு என்ன?

A) 69,904

B) 64,400

C) 67,200

*D) 64,512

6) ஒரு குடும்பத்தில் உள்ள நான்கு நபர்களின் எடைகளின் சராசரி 60 கிலோ கிராம். அவர்களில் மூவரின் எடைகள் 56 கிலோகிராம், 68 கிலோகிராம் மற்றும் 72 கிலோகிராம் எனில், நான்காவது நபரின் எடையை காண்க?

*A) 44 கிலோகிராம்

B) 53 கிலோகிராம்

C) 34 கிலோகிராம்

D) 67 கிலோகிராம்

7) ஒரு தேர்தலில் ஒருவர் 40 சதவீத ஓட்டுகள் பெற்றார். ஆனால் அவர் 298 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். எனில், மொத்த வாக்குகள் எவ்வளவு?

A) 1,290

B) 1,390

*C) 1,490

D) 1,590

8) 3²×4²×5, 4⁴×5²×7, 5⁴×7²×6 இந்த மூன்று காரணிகளுக்கும் மீ பொ வ காண்க?

A) 5⁴

B) 5²

*C) 5

D) 3×4×5×6×7

9) இரு எண்களின் விகிதம் 6:7. அவற்றின் கூடுதல் 260 எனில், அவற்றில் சிறிய எண் எது?

*A) 120

B) 160

C) 320

D) 180

10) 12 நாட்களில் A என்பவர் ஒரு வேலையை முடிப்பார். B என்பவர் A யை விட 60% திறமையானவர். எனில், B தனியாக அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?

A) 7 நாட்கள்

B) 6 நாட்கள்

C) 8 நாட்கள்

*D) 7  1/2 நாட்கள்

11) ஒரு குறிப்பிட்ட தொகை இரண்டு வருடங்களில் ரூபாய் 1,008 ஆகவும் மற்றும் ரூபாய் 1,164 ஆக 3.5 வருடங்களில் ஆகிறது. எனில், அசல் மற்றும் வட்டி வீதத்தை கணக்கிடுக?

A) 900, 12%

*B) 800, 13%

C) 700, 15%

D) 600, 16%

12) ஒரு கலவையில் 5:3 என்ற விகிதத்தில் பாலும், தண்ணீரும் கலந்துள்ளது. 7 லிட்டர் தண்ணீரை சேர்க்கும் போது விகிதம் 1:2 என மாறுகிறது. எனில், பாலின் அளவு எவ்வளவு?

A) 7 லிட்டர்

B) 10 லிட்டர்

*C) 5 லிட்டர்

D) 2 லிட்டர்

13) 1.8, 0.3, 0.6 ஆகிய மூன்று தசம எங்களுக்கு மீ சி ம காண்க?

*A) 1.8

B) 0.6

C) 18

D) 6

14) ஒரு பொருளை ரூபாய் 800க்கு விற்றால் கடைக்காரருக்கு 25 சதவீதம் லாபம் அடைகிறார். அவர் எந்த விலையில் விற்றால் 25 சதவீதம் நஷ்டம் ஏற்படும்?

A) 640

B) 500

C) 580

*D) 480

15) √of x÷3136=1÷2 எனில், x ன் மதிப்பைக் காண்க?

A) 1,568

B) 56

C) 28

*D) 784

16) ரூபாய் 8,000 க்கு ஆண்டுக்கு 15 சதவீத வட்டி வீதத்தில் இரண்டு ஆண்டு மற்றும் நான்கு மாதத்திற்கான கூட்டு வட்டியை கணக்கிடுக?

A) 3,110

B) 3,108

*C) 3,109

D) 3,106

17) பின்வரும் எண்களில் எது 99 ஆள் மீதியின்றி வகுபடும்?

A) 1,35,792

*B) 1,14,345

C) 9,13,464

D) 35,72,404

18) ஓர் இருசக்கர வாகனத்தின் குறித்த விலை ரூபாய் 1,700 அந்த நிறுவனம் 10 சதவீத தள்ளுபடி அளித்தபின் அந்த வண்டியின் விற்பனை விலை என்ன?

*A) 1,530

B) 1,350

C) 1,500

D) 1,300

19) ஒரு பொருளின் மதிப்பு முதல் வருட முடிவில் 60 சதவீதம் குறைகிறது. இரண்டாம் வருட முடிவில் 50 சதவீதம் குறைகிறது. அதன் தற்போதைய மதிப்பு 160 எனில், இரண்டு வருடத்திற்கு முன் அப்பொருளின் மதிப்பு எவ்வளவு?

A) 600

B) 900

C) 700

*D) 800

20) A=5, b=3 எனில் a²+ab ன் மதிப்பைக் காண்க?

*A) 40

B) 45

C) 60

D) 80

21) ரூபாய் 800 ஆனத 3 வருட தனிவட்டியில் மொத்தம் 920 ஆக மாறுகிறது. வட்டி வீதம் மூன்று சதவீதம் அதிகரிக்கத்தால் கிடைக்கும் முதிர்வு தொகை என்ன?

A) 892

*B) 992

C) 1,092

D) 990

22) 35, 56 மற்றும் 91 ஆல் வகுபடும்போது மீதி 7ஐ தரக்கூடிய மிகச்சிறிய எண் எது?

A) 3,640

*B) 3,647

C) 3,500

D) 3,600

23) (17.9+39.7)²+(39.7-17.9)² whole ÷(39.7)²+(17.9)² = ?

A) 17.9

*B) 2

C) 4

D) 39.7

24) P மற்றும் Q இருவரும் சேர்ந்து ஒரு வேலையை 36 நாட்களில் முடிப்பார்கள். P Qவை போன்று மூன்று மடங்கு திறமையானவர். எனில், Q அந்த வேலையை தனியாக எத்தனை நாட்களில் முடிப்பார்?

A) 148

B) 140

*C) 144

D) 146

25) 11 எங்களின் சராசரி 60. இதில் முதல் ஆறு எண்களின் சராசரி 58 ஆகும். கடைசி ஆறு எண்களின் சராசரி 63 ஆகவும் இருந்தால், ஆறாவது எண்ணின் மதிப்பு என்ன?

A) 63

B) 64

C) 64

*D) 66