ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தின் வாராந்திர மாதிரித் தேர்வு அட்டவணை

 

எதிர்வரும் ஆகஸ்ட் 1, 2023 அன்றுமுதல் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் நூறு மதிப்பெண்களுக்கு மாதிரித்தேர்வு நடைபெறும்.

இந்தத் தேர்வில், தமிழ், கணிதம் மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகியவற்றுக்கான மதிப்பெண்கள் முறையே, 40, 10, 10 மொத்தம் 60 மதிப்பெண்களுக்கான 60 வினாக்கள் இடம்பெறும். அத்தோடு, மேற்கண்ட இந்த பாடப்பிரிவுகள் அனைத்துத் தேர்விலும் இதே முறையில் நிலையானதாக அமையும்.

எஞ்சிய 8 பாடப்பிரிவுகளில் ஒவ்வொரு வாரமும் இரண்டு பாடப்பிரிவுகள் தலா 20 மதிப்பெண்களுக்கு சுழற்சி முறையில் இடம்பெறும். கூடுதல் விவரங்களுக்கு கீழ்க்கண்ட அட்டவணையைப் பார்க்கவும்.

வார எண்4010102020
ஒன்றுதமிழ்கணிதம்நடப்பு நிகழ்வுகள்Unit-8அறிவியல்
இரண்டுதமிழ்கணிதம்நடப்பு நிகழ்வுகள்அரசியல் அறிவியல்புவியியல்
மூன்றுதமிழ்கணிதம்நடப்பு நிகழ்வுகள்வரலாறுபொருளியல்
நான்குதமிழ்கணிதம்நடப்பு நிகழ்வுகள்Unit-7 (INM)Unit-9

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *