ஆன்சலிவன் போட்டித் தேர்வு பயிர்ச்சி மையத்தின்
TNPSC தொகுதி-IV தேர்வுக்கான
100 நாள் தயாரிப்புத் திட்டம்
தேர்வர்களின் கவணத்திற்கு.
- 1. இப்பாடத் திட்டத்தில் பொதுத்தமிழ் பகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
- 2. சீரான இடைவெளியில் திருப்புதல் தேர்வுகள் நடைபெரும்.
- 3. பொது அறிவுப் பகுதிக்கான பாடக் குறிப்புகள் இப்பக்கத்தில் பதிவேற்றப்படும்.
- 4. அரிவுக் கூர்மைக்கான பாடக் குறிப்புகளை எங்கள் telegram சேனலிலோ அல்லது சவால் முரசு YouTube பக்கத்திலோ பெறலாம்.
குறிப்பு: முதல் 28 நாட்களுக்கான தயாரிப்புத் திட்டம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
பொதுத் தமிழ் பாடப் பகுதியைப் பொருத்தவரை, தற்போது நடைமுறையில் உள்ள சமச்சீர் பள்ளிப் பாடப் புத்தகங்களையே படிக்கலாம்.
முழு பாடத்திட்டம் ஒருசில நாட்களில் முழுமையாக இணைக்கப்படும்.
தாமதம் ஏன்?
உடனடியாக தயாரிப்பைத் துவங்குங்கள்.
நாள் | பொதுத்தமிழ் பாடப்பகுதி | பொது அறிவு பாடப்பகுதி |
நாள்-1 | 6-ஆம் வகுப்பு (முதல் பருவம்) இயல்-1 | இ.வ. சிந்து சமவெளி நாகரிகம். ந.நி. 2021 நவம்பர் 1-3 தேதிகள். அ.கூ. சராசரி. |
நாள்-2 | 6-ஆம் வகுப்பு (முதல் பருவம்) இயல்-2 | இ.தே.இ. ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான தொடக்க கால எழுச்சிகள். ந.நி. 2021 நவம்பர் 4-6 தேதிகள். அ.கூ. சராசரி. |
நாள்-3 | 6-ஆம் வகுப்பு (முதல் பருவம்) இயல்-3 | இ.வ. குப்தர்கள். ந.நி. 2021 நவம்பர் 7-10 தேதிகள். அ.கூ. சராசரி. |
நாள்-4 | 6-ஆம் வகுப்பு (இரண்டாம் பருவம்) இயல்-1 | இ.தே.இ. இந்திய தேசிய காங்கிரஸ் (1885-1905). ந.நி. 2021 நவம்பர் 10-13 தேதிகள். அ.கூ. சராசரி. |
நாள்-5 | 6-ஆம் வகுப்பு (இரண்டாம் பருவம்) இயல்-2 | இ.தே.இ. இந்திய தேசிய காங்கிரஸ் (1905-1917). ந.நி. 2021 நவம்பர் 14-16 தேதிகள். அ.கூ.. சதவீதம். |
நாள்-6 | 6-ஆம் வகுப்பு (இரண்டாம் பருவம்) இயல்-3 | இ.வ. டெல்லி சுல்தானியர்கள் (1206-1316). ந.நி. 2021 நவம்பர் 17-20 தேதிகள். அ.கூ. சதவீதம். |
நாள்-7 | 6-ஆம் வகுப்பு (மூன்றாம் பருவம்) இயல்-1 | இ.வ. டெல்லி சுல்தானியர்கள் (1317-1526). ந.நி. 2021 நவம்பர் 21-23 தேதிகள். அ.கூ. சதவீதம். |
நாள்-8 | 6-ஆம் வகுப்பு (மூன்றாம் பருவம்) இயல்-2 | இ.தே.இ. தலைவர்கள் உருவாதல்: அம்பேத்கர் , பகத்சிங் , ஜவஹர்லால் நேரு , மகாத்மா காந்தி , மௌலானா அபுல் கலாம் ஆசாத், சுபாஸ் சந்திர போஸ். ந.நி. 2021 நவம்பர் 24-26 தேதிகள். அ.கூ. சதவீதம் |
நாள்-9 | 6-ஆம் வகுப்பு (மூன்றாம் பருவம்) இயல்-3 | இ.வ. முகலாயர்கள்: பாபர் முதல் அக்பர் வரை. செர்ஷா மற்றும் அவரது நிர்வாகம். ந.நி. 2021 நவம்பர் 27-30. அ.கூ. தனி வட்டி. |
நாள்-10 | திருப்புதல்: 6-ஆம் வகுப்பு செய்யுள் நூல்வெலி பகுதி முழுவதும். | இ.வ. முகலாயர்கள்: ஜகாங்கீர் முதல் ஔரங்கசீப் வரை, அவர்களது நிர்வாகச் சிறப்புகள். மராட்டியர்கள் மற்றும் அவர்களின் நிர்வாகம். ந.நி. ஒன்றிய, மாநில அரசுகளால் தொடங்கப்பட்ட நலத் திட்டங்கள். அ.கூ. தணி வட்டி. |
நாள்-11 | திருப்புதல்: 6-ஆம் வகுப்பு செய்யுள் சொல்லும் பொருளும் பகுதி முழுவதும் | இ.தே.இ. இந்திய விடுதலை இயக்கத்தில் காந்தியின் சகாப்தம். (1917-1947). |
நாள்-12 | திருப்புதல்: 6-ஆம் வகுப்பு உரைநடைப் பகுதி முழுவதும் | இ.தே.இ. 1857 புரட்சி – வாரன் ஹெஸ்டிங்ஸ், காரன்வாலிஸ், வெல்லஸ்லி, வில்லியம் பெண்டிங், டல்ஹௌசி, கர்சன், மௌண்ட் பேட்டன் ஆகியவர்கள் பற்றிய பகுதிகள். அ.கூ. தணிவட்டி. |
நாள்-13 | திருப்புதல்: 6-ஆம் வகுப்பு இலக்கனப் பகுதி மட்டும். | இ.வ. தென்னிந்திய வரலாறு: பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள். அ.கூ. தணிவட்டி. |
நாள்-14 | திருப்புதல் தேர்வு: 6-ஆம் வகுப்பு தமிழ் பாடப்பகுதி முழுவதும். | திருப்புதல் தேர்வு: இந்திய வரலாறு பகுதி மட்டும், நடப்பு நிகழ்வுகள் முழுவதும், அறிவுக் கூர்மை பகுதியில் சதவீதம் மற்றும் சராசரி பகுதிகள். |
நாள்-15 | 7-ஆம் வகுப்பு முதல் பருவம் இயல்-1 | இ.பு. அமைவிடம் மற்றும் இயற்கைப் பிரிவுகள் – பருவக்காலம் மற்றும் மழைப்பொழிவு. ந.நி. 2021 ஜனவரி முதல் ஏப்ரல் வரை செய்திகளில் அதிகம் இடம்பெற்ற நபர்கள் மற்றும் இடங்கள். அ.கூ. கூட்டு வட்டி. |
நாள்-16 | 7-ஆம் வகுப்பு முதல் பருவம் இயல்-2 | இ.பு. வானிலை மற்றும் காலநிலை – நீர் வளங்கள் – ஆறுகள். ந.நி. 2021 மே முதல் ஆகஸ்ட் வரை செய்திகளில் அதிகம் இடம்பெற்ற நபர்கள் மற்றும் இடங்கள். அ.கூ. கூட்டு வட்டி. |
நாள்-17 | 7-ஆம் வகுப்பு முதல் பருவம் இயல்-3 | இ.பு. மண், கனிம வளங்கள் மற்றும் இயற்கை வளங்கள். ந.நி. 2021 செப்டம்பர் முதல் டிசம்பர் வரை செய்திகளில் அதிகம் இடம்பெற்ற நபர்கள் மற்றும் இடங்கள். அ.கூ. கூட்டு வட்டி. |
நாள்-18 | 7-ஆம் வகுப்பு இரண்டாம் பருவம் இயல்-1. இ.பு. காடு மற்றும் வன உயிரினங்கள் – வேளாண் முறைகள். ந.நி. 2021-இல் ஒன்றிய/தமிழக அரசுகள் குடியரசு தினம், திருவள்ளுவர் தினம் மற்றும் சுதந்திர தினங்களில் வழங்கிய விருதுகள்/பரிசுகளை பெற்றவர்கள். 2021-இல் பண்ணாட்டு அளவிலான (நோபல், புக்கர் மற்றும் ரமோன் மகசேசே) விருதுகள். அ.கூ. தணி வட்டி மற்றும் கூட்டு வட்டி. | |
நாள்-19 | 7-ஆம் வகுப்பு இரண்டாம் பருவம் இயல்-2 | இ.பு. போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு. ந.நி. 2021-இல் நடைபெற்ற முக்கிய விளையாட்டுத் தொடர்கள். அ.கூ. மீச்சிறு பொது மடங்கு (LCM). |
நாள்-20 | 7-ஆம் வகுப்பு இரண்டாம் பருவம் இயல்-3 | இ.பு. தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பரவல். ந.நி. 2021 ஜனவரி முதல் ஜூன் வரையிலான முக்கிய நாட்கள்/வாரங்கள் மற்றும் அவைகளின் கருப்பொருள். அ.கூ. மீச்சிறு பொது மடங்கு (LCM). |
நாள்-21 | திருப்புதல்: 7-ஆம் வகுப்பு முதல் இரண்டு பருவங்களில் உள்ள செய்யுள் பகுதிகள். | இ.பு. பேரிடர் மேலாண்மை – பருவநிலை மாற்றம். ந.நி. 2021 ஜூலை முதல் டிசம்பர் வரையிலான முக்கிய நாட்கள்/வாரங்கள் மற்றும் அவைகளின் கருப்பொருள். அ.கூ. மீச்சிறு பொது மடங்கு. |
நாள்-22 | விவாதம்: முந்தைய ஆண்டின் பொதுத்தமிழ் வினாத்தாள். | திருப்புதல் தேர்வு: இந்திய தேசிய இயக்கத்தின் பாடப் பகுதிகள் மட்டும். |
நாள்-23 | 7-ஆம் வகுப்பு மூன்றாம் பருவம் இயல்-1 | பொ.அ. இயர்பியல்: அளவுகள் மற்றும் அளவீடுகள். ந.நி. 2021-இல் தமிழக அரசால் துவங்கப்பட்ட மக்கள் நலன்சார் திட்டங்கள்/இணையதலங்கள்/செயலிகள். அ.கூ. மி. பொ. வ. (HCF). |
நாள்-24 | 7-ஆம் வகுப்பு மூன்றாம் பருவம் இயல்-2 | பொ.அ. இயர்பியல்: இயக்கவியல் மற்றும் பொது அறிவியல் விதிகள். ந.நி. 2021-இல் ஒன்றிய மற்றும் இதற மாநிலங்களின் முக்கிய திட்டங்கள்/இணையதலங்கள்/செயலிகள். அ.கூ. மி.பொ.வ. (HCF). |
நாள்-25 | 7-ஆம் வகுப்பு மூன்றாம் பருவம் இயல்-3 | பொ.அ. வேதியல்: தனிமங்களும் சேர்மங்களும். ந.நி. 2021-2022-ஆம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள். அ.கூ. மி.பொ.வ. |
நாள்-26 | திருப்புதல்: 7-ஆம் வகுப்பு இலக்கணப் பகுதி முழுவதும். | பொ.அ. வேதியல்: அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள். ந.நி. இந்திய அரசு/நிதி ஆயோக் மற்றும் உலக அமைப்புகள் வெளியிட்ட முக்கிய கூறியீட்டு அறிக்கைகள் அதில் இந்தியாவின் நிலை. அ.கூ. மி.சி.ம மற்றும் மி.பொ.வ (LCM and HCF). |
நாள்-27 | திருப்புதல்: 7-ஆம் வகுப்பு செய்யுள் மற்றும் உரைநடைப் பகுதிகள் முழுவதும். | பொ.அ. இயர்பியல்: இயந்திரவியல், மின்னியல், காந்தவியல் இவற்றின் அடிப்படை கோட்பாடுகள் மற்றும் பயன்பாடுகள். ந.நி. கோவிட்-19 தொடர்பான செய்திகள். அ.கூ. பயிற்சி: தணிவட்டி மற்றும் கூட்டு வட்டி. |
நாள்-28 | திருப்புதல் தேர்வு: 7-ஆம் வகுப்பு முழுவதும். | திருப்புதல் தேர்வு: புவியியல் பாடப் பகுதிகள் முழுவதும். ந.நி. நாள் 15 முதல் 17 வரையில் உள்ள பகுதிகள். அ.கூ. தணி வட்டி மற்றும் கூட்டு வட்டி. |
குறியீடுகள் (பொது அறிவுப் பகுதி)
- இ.வ. இந்திய வரலாறு மற்றும் பண்பாடு.
- இ.தே.இ இந்திய தேசிய இயக்கம்.
- பொ.அ. பொது அறிவியல்
- இ.பொ. இந்திய பொருளாதாரம்.
- இ,, இந்திய புவியல்.
- இ.அ. இந்திய அரசியலமைப்பு.
- த.வ. தமிழக வரலாறு.
- த.நி. தமிழக வளர்ச்சி நிர்வாகம்.
- ந.நி. நடப்பு நிகழ்வு.
- அ.கூ. அரிவுக் கூர்மை.