ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையம் வழங்கும் வாராந்திர மாதிரித்தேர்வு (26) வினாவிடைகள்

 

நடப்பு நிகழ்வுகள் வினாக்கள்

கணித வினாக்கள்

நடப்பு நிகழ்வுகள் வினாக்கள்

1. கீழ்காணும் கூற்றுகளை ஆய்ந்து உரிய விடையைத் தேர்ந்தெடு?

கூற்று 1. 2023 ஆம் ஆண்டு சரஸ்வதி சம்மான் விருது கேரள கவிஞர் பிரபா வர்மாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

கூற்று 2. பிரபா வர்மாவின் ரௌத்திர சாத்வீகம் என்ற கவிதை நூல் இவ் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

A. கூற்று ஒன்று மட்டும் சரி.

B. கூற்று இரண்டு மட்டும் சரி.

*C.கூற்று ஒன்று மற்றும் இரண்டு சரி.

D. கூற்று ஒன்று மற்றும் இரண்டு தவறு.

2. 2023 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் அவ்வையார் விருதினை பெற்றவர் யார்?

*A. வாஸ்டினா சூசை ராஜ்.

B. வளர்மதி.

C. தேவி பாரதி.

D. சச்சிதானந்தம்.

3. சமீபத்தில் ஏவப்பட்ட பார்ஸ்ஒன்று செயற்கைக்கோள் எந்த நாட்டைச் சார்ந்தது?

A. இந்தியா.

B. சீனா.

*C. ஈரான்.

D. அமெரிக்கா.

4. குழந்தை கருக்கலைப்பிற்கு அரசியல் அமைப்பு பாதுகாப்பு வழங்கும் உலகின் முதல் நாடு எது?

*A. பிரான்ஸ்.

B. நேபாளம்.

C. சவுதி அரேபியா.

D. டென்மார்க்.

5. இந்தியா எந்த நாட்டுடன் இணைந்து கடலுக்கு அடியில் மின் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த உள்ளது?

A. பூட்டான்.

B. மாலத்தீவு.

*C. இலங்கை.

D. சிங்கப்பூர்.

6. உலக சுகாதார அமைப்பு எந்த ஆண்டிற்குள் கருப்பை வாய் புற்றுநோயை ஒழிப்பதற்கான திட்டத்தை துவங்கி உள்ளது?

*A. 2030.

B. 2025.

C. 2040.

D. 2050.

7. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளுக்கு பொருத்தமான விடையைத் தேர்ந்தெடு?

1. ஐக்கிய நாடுகள் சபை முதன்முதலில் 1975 ஆம் ஆண்டு உலகப் பெண்கள் தினத்தை கொண்டாடியது.

2. ஆண்டுதோறும் மார்ச் எட்டாம் நாள் உலக பெண்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

*A. கூற்று ஒன்று மற்றும் இரண்டு சரி.

B. கூற்று ஒன்று மற்றும் இரண்டு தவறு.

C. கூற்று ஒன்று மட்டும் சரி.

D. கூற்று இரண்டு மட்டும் சரி.

8. சமீபத்தில் இந்திய முப்படைகளின் பாரத சக்தி பயிற்சி எங்கு நடைபெற்றது?

*A. பொக்ரான்.

B. அசாம்.

C. லடாக்.

D. புதுடெல்லி.

9. சர்வதேச ஆறுகள் பாதுகாப்பு தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?

A. மார்ச் 15.

*B. மார்ச் 16.

C. மார்ச்18.

D. மார்ச் 19.

10.நேட்டோவின் 32 வது உறுப்பு நாடாக இணைந்துள்ளது எது?

*A. ஸ்வீடன்.

B. தென்கொரியா.

C. உக்ரைன்.

D. பிரேசில்.

11. ஐநா மனித வளர்ச்சி குறியீட்டில் இந்தியாவின் இடம் என்ன?

*A. 134.

B. 132.

C. 123.

D. 144.

12. தற்பொழுது தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

A. 15.

B. 21.

*C. 25.

D. 20.

13. இரண்டாவது உலக தமிழ் செம்மொழி மாநாடு எங்கு நடைபெற உள்ளது?

A. கோவை.

B. தஞ்சை.

C. மதுரை.

*D. சென்னை.

14. உலகில் மிக மோசமான அளவில் காற்று மாசுபாடு நிலவும் நாடுகளின் பட்டியலில் இந்தியா வகிக்கும் இடம்?

A. இரண்டாவது இடம்.

*B. மூன்றாவது இடம்.

C. ஆறாவது இடம்.

D. எட்டாவது இடம்.

15. உலக நீர் தினத்திற்கான இந்த ஆண்டின் கரு என்ன?

*A. செழிப்பு மற்றும் அமைதிக்கான நீர்.

B. நீரின் வளத்தை அதிகரித்தல்.

C. சிக்கனமான நீர் பயன்பாடு.

D. நீர் சேமிப்பு விழிப்புணர்வு.

16. ஓரின சேர்க்கை திருமண முறையை அங்கீகரிக்கும் மூன்றாவது ஆசிய நாடு எது?

A. நேபால்.

B. தைவான்.

*C. தாய்லாந்து.

D. மலேசியா.

17. உணவு கழிவு குறியீட்டு அறிக்கை 2024 ரை வெளியிட்ட அமைப்பு எது?

*A. ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு.

B. ஐக்கிய நாடுகள் உணவு தர கட்டுப்பாட்டு அமைப்பு.

C. இந்திய உணவு பாதுகாப்பு அமைப்பு.

D. இந்திய வேளாண் ஆராய்ச்சி அமைப்பு

18. இந்தியாவில் எந்த மாநிலம் பூஜ்ஜிய உணவு குழந்தைகள் (zero food children) அதிக சதவீதத்தை கொண்டுள்ளது?

A. மத்திய பிரதேசம்.

*B. உத்திர பிரதேசம்.

C. மேற்கு வங்கம்.

D. ஹரியானா.

19. ஆசியாவின் மிகப்பெரிய தொழில் தோட்டம் சமீபத்தில் எங்கு திறக்கப்பட்டது?

*A. ஸ்ரீநகர்.

B. லடாக்.

C. புல்வாமா.

D. ஜம்மு.

20. தமிழக தேர்தல் ஆணையராக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

A. வாஸ்டினா சூசை ராஜ்.

B. சுமன் குமாரி.

*C. ஜோதி நிர்மலா சாமி.

D. பிரியா ராஜன்.

21. மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

*A. ராகுல் சிங்.

B. சத்திய பிரதா சாகு.

C. அரவிந்த் பணகாரியா.

D. நந்த கிஷோர் சிங்.

22. பாலின சமத்துவமின்மை குறியீட்டில் இந்தியா வகிக்கும் இடம் யாது?

A. 126.

B. 140.

C. 112.

*D. 108.

23. தெலுங்கானா மற்றும் புதுச்சேரியின் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிக்கும் ராதாகிருஷ்ணன் எந்த மாநிலத்தின் ஆளுநராக உள்ளார்?

A. மகாராஷ்டிரா.

B. ஆந்திரா.

C. ஹரியானா.

*D. ஜார்க்கண்ட்.

24. பதவியில் இருக்கும்போதே கைது செய்யப்பட்ட சுதந்திர இந்தியாவின் முதல் முதல்வர் யார்?

*A. அரவிந்த் கெஜ்ரிவால்.

B. மம்தா பானர்ஜி.

C. அகிலேஷ் யாதவ்.

D. நவீன் பட்நாயக்.

25. தேவி பாரதி எழுதிய எந்த நூல் சாகித்திய அகாடமி விருது பெற்றுள்ளது?

A. சஞ்சாரம்.

*B. நீர் வழிபடுவூஉம்ம்.

C. ஒரு சிறு இசை.

D. காவல் கோட்டம்.

கணித வினாக்கள்

1)  ஒரு எண்ணின் 40% என்பது 120 எனில் அதில் 5/6 பங்கு எவ்வளவு?

A)200

B)300

*C)250

D)180  

2 )  இரண்டு தொடர் தள்ளுபடிகலான 20 சதவிகிதம் மாற்று 25 சதவிகிததிற்கு சமமான தள்ளுபடி சதவிகிதம் என்ன? 

*A)40%

B)45%

C)50%

D)35%

3) = 1 எனில், x இன் மதிப்பை காண்க.   

A)2

*B)4

C)16

D)8   

4) ¾ +  + (-7/12) ?

A)4

B)1/12

*C)1

D)5/12  

5) 4(x +1) 2(-1) மீசிம காண்க.

A)2 (x +1)

B)4(x-1) 

*C)4(-1)

D)2(x+1)

6) இரு எண்களின் விகிதம் 3:4 மேலும் அவ்விரு எண்களின் மீசிம 120 எனில் அவிரு எண்களின் கூட்டுதொகை என்ன?     

A)140

B)35

*C)70

D)105

7) 13 எண்களின் சராசரி 40, முதல் 6 எண்களின் சராசரி 30, இறுதி 6 எண்களின் சராசரி 34 எனில் 7 ஆவது எண்ணை காண்க.     

A)236

B)124

C)316

*D)136

8) ரீனா மற்றும் உஷாவின் தற்போது வயது முறையே 24 வருடங்கள் மற்றும் 36 வருடங்கள் எனில் 8 வருடங்களுக்கு முன்பு உஷா மற்றும் ரீனாவின் வயதுகளின் விகிதம் என்னவாக இருந்திருக்கும்?   

*A)7:4

B)6:5

C)2:3

D)4:7

9) ஒருவரின் தற்போதய வயது அவரின் இரு மகன்களின் கூட்டு தொகையைபோல் 4 மடங்கு உள்ளது. 10 வருடங்களுக்கு பிறகு அவரது வயது இரு மகன்களின் வயதுகளின் கூட்டு தொகையைபோல் இரண்டு மடங்காகும் எனில், அவருடய தற்போது வயது என்ன?        

A)50 வருடங்கள்

B)55 வருடங்கள்

*C)60 வருடங்கள்

D)65 வருடங்கள்

10 ) கீழ்க்கண்ட விவரங்களிலின் இடைநிலை எது?

   18, 12, 51, 32, 106, 92, 58. 

A)32

B)106

*C)51

D)18   

11) x : y = 3:5 எனில், 5x+3y :15x-2y இன் மடிப்பை காண்க.    

A)7:6

*B)6:7

C)3:5

D)5:1  

12) ஒரு உருளையின் உயரங்கள் முறையே 1:2 மற்றும் அவற்றின் ஆரங்கள் முறையே 2:1 ஆகிய விகிதங்களில் இருபின், அவற்றின் கான அளவுகளின் விகிதம் என்ன? 

A)4:1

B)1:4

C)2:1

*D)1:2

13) ஒரு தொகை 3 ஆண்டுகளில் ரூபாய் 800 ஆகவும், 4 ஆண்டுகளில் ரூபாய் 840 ஆகவும் கூட்டு வட்டி மறையில் மாறுகிறது எனில், வட்டி வீதத்தை கணக்கிடவும்.   

A)10%

*B)5%

C)7%

D)9%

14)தனி வட்டியை கணக்கிடவும். அசல் ரூபாய் 6250, வட்டி விகிதம் 14 சதவிகிதம், நாட்கள் 146 நாட்கள்.     

A)450

B)200

C)250

*D)350

15)அரை வட்டதின் ஆறம் 28 cm, அதன் பரப்பளவை காண்க.   

A)618

B)144

C)784

*D)1232  

16) P மற்றும் Q இருவரும் சேர்ந்து ஒரு வேலையை 36 நாட்களில் முடிப்பார்கள். P, Qவை போன்று 3 மடங்கு திறைமை வாய்ந்தவர் எனில், Q மட்டும் தனியாக அந்த வேலையை எதனை நாட்களில் முடிப்பார்?      

A)148

B)140

*C)144

D)146

17) 12 உழவர்கள் ஒரு வயலை 49 நாட்களில் உழுவர். 21 உழுவார்கள் உழுதால் எதனை வேலை நாட்கள் குறையும்?     

A)28 நாட்கள்

B)27 நாட்கள்

C)20 நாட்கள்

*D)21 நாட்கள்

18) வனிதா ஒரு பொருளை ரூபாய் 5844 க்கு வாங்குகிறார், 156 செலவுசைது அதனை பழுது நீக்குகிறார். பிறகு, 5700க்கு விற்பனை சைகிறார் எனில் அவர் அடைந்தது லாபமா அல்லது நட்டமா, சதவிகிதம் என்ன?         

A)15% நட்டம்

*B)5% நட்டம்

C)10% லாபம்

D)20 % நட்டம் 

19) ஒரு எண்ணின் 75 சதவிகித்ததுக்கும் அதே எண்ணின் 60 சதவிகித்ததுக்கும் இடயே உள்ள வித்தியாசம் 82.5 என்னில், அந்த எண் என்ன?

A)525

B)650

C)450

*D)550

20) இரண்டு பகடைகள் ஒரே சமயதில் போடும் போது கூடுதல் 10 அல்லது 11 வருவதுக்கான நிகழ்தகவு என்ன? 

A)7/12

*B)5/36

C)1/6

D)1/4

21) 1+2+3+..+50 தின் மதிப்பை காண்க.  

A)1375

B)1175

*C)1275

D)1475  

22) 

       (23 x  56)  

A)2

B)3

*C)4

D)5

23) 5/6 – (1/4÷2/3)   

*A)11/24*

B)2/3 

C)1/2

D)2 2/11

24) ஒரு கூறுப்பிட அசலுக்கு 4% தனி வட்டியில் 4 ஆண்டுகளுக்கு கிடைக்கும் வட்டி தொகை அதே அசலுக்கு 5% தனி வட்டியில் 3 ஆண்டுகளுக்கு கிடைக்கும் வட்டியை விட 80 அதிகம் என்னில், அசல் எவ்வளவு      

*A)8000

B)9000

C)10000

D)7000

25. 45X? = 900 இல் 25 சதவீதம்?

A) 4

*B) 5

C) 16.2

D) 500