ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையம் வழங்கும், டிஆர்பி வரலாறு மாதிரித்தேர்வு (4) வினாவிடைகள்

 

*குறியிடப்பட்டவை சரியான விடைகள் எனக்கொள்க.

1. மாலுமிகளின் இளவரசன் என அழைக்கப்பட்டவர் யார்?

ஜான் IV

அமெரிக்க வெஸ்புகி

கொலம்பஸ்

* ஹென்றி

2. நிலநடுக் கோட்டை கடந்து முதலில் பயணித்த கடல் மாலுமி?

* லோபோ கோன்ஸால்வ்ஸ்

மெகலன்

வாஸ்கோடகாமா

பார்த்தலோமியாடையஸ்

3. உலகத்தைச் சுற்றி வந்த முதல் கடல் பயணத்தை மேற்கொண்ட நாடு?

இங்கிலாந்து

போர்ச்சுகல்

* ஸ்பெய்ன்

இத்தாலி

4. பார்த்தலோமியாடையஸ் ஆப்ரிக்காவின் தெற்கு முனையை அடைந்த ஆண்டு?

1453

1478

* 1487

1492

5. அமெரிக்காவிற்கு கிழக்கில் உள்ள பெருங்கடலுக்கு பெயரிட்டவர்?

அமெரிக்க வெஸ்புகி

* மெகலன்

மாலுமி ஹென்றி

கொலம்பஸ்

6. மறுமலர்ச்சியின் தாயகம் என்று அழைக்கப்படுவது?

ரோம்

வெனிசு

ஏத்தன்ஸ்

* புளோரன்ஸ்

7. மறுமலர்ச்சி காலத்தில் ‘மனிதநேயத்தின் தந்தை’ என பாராட்டப்பட்டவர்?

தாந்தே

* பெட்ராக்

ரூசோ

அரிஸ்டாட்டில்

8. சரியான இணையைத் தேர்க.

மாக்யவெல்லி ::  தெய்வீக இன்பியல்

  தாந்தே  ::  இளவரசன்

* தாமஸ் மூர் ::  உட்டோபியா

எராஸ்மஸ் :: மெடோனா

9. ‘La GLACONDA’ என்ற படைப்பை உருவாக்கியவர்?

* டாவின்சி,

ஆஞ்சலோ,

ரஃபெல்

ஹார்வி

10. சூரிய மையக் கோட்பாட்டை முதன்முதலில் கூறியவர்?

ஆரியபட்டர்

அரிஸ்டாட்டில்

* கோப்பர்நிகஸ்

நியூட்டன்

11. மதச் சீர்திருத்தத்தின் தோற்றுவாயாக கருதப்படுவது?

இத்தாலி

* ஜெர்மனி

ப்ரான்ஸ்

இங்கிலாந்து

12. ‘கிருஸ்துவ மதத்தின் நிறுவனங்கள்’ என்ற நூலின் ஆசிரியர்?

உல்டிரிச்

* கால்வின்

மார்டின் லூதர்

எராஸ்மஸ்

13. ஏசு சபையை நிறுவியவர்?

ஜான் கால்வின்

மார்டின் லூதர்

* இக்னேசியஸ் லயோலா

போப் பிரான்சிஸ்

14. கேன்டர்பரி கதைகள் என்ற கவிதை தொகுப்பை எழுதியவர்?

சேக்ஸ்பியர்

பிக்காசியோ

* ஜெப்ரி சாசர்

பிரான்சிஸ் பேகன்

15. ‘மதம் சாராத நடவடிக்கைகளில் இறையாண்மையே மிக உயர்ந்ததாக இருக்க வேண்டும்’ எனக் கூறியவர்?

மாக்கியவெல்லி

* தாந்தே

எராஸ்மஸ்

மார்சிக்லியோ

16. மறுமலர்ச்சி காலத்தில், “அதிகாரத்தின் மகள் அல்ல, காலத்தின் மகள்” என்ற புகழ்பெற்ற கூற்றுக்குரியவர்?

மாக்கியவெல்லி

தாந்தே

எராஸ்மஸ்

* பிரான்சிஸ் பேகன்

17. கீழ்காண்பவைகளை கவனி.

I. சிலுவைப் போர்கள்

II. புதிய தத்துவ விவாதங்கள்

III. அச்சு எந்திரத்தின் வருகை

மேல் கண்ட கூற்றுகளில் எது/எவை மறுமலர்ச்சிக்கான காரணம்?

1 மட்டும்

2 & 3 மட்டும்

1 & 3 மட்டும்

* 1, 2, & 3

18. வணிகப் புரட்சியின் விளைவாக முதன்முதலில் தொடங்கப்பட்ட வங்கி?

* ஸ்விடன் வங்கி

இத்தாலிய வங்கி

இங்கிலாந்து வங்கி

பாரிஸ் வங்கி

19. கூற்று மற்றும் காரணம்.

     கூற்று: தேவாலயத்தின் அதிகாரத்திற்கு எதிரான கிளர்ச்சி எதிர் மதச் சீர்திறுத்தம் என்று அழைக்கப்பட்டது

     காரணம்: அது புராட்டஸ்டன்ட் திருச்சபையின் கோட்பாடுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தது.

கூற்று சரி, காரணம் தவற்

* கூற்று தவறு, காரணம் சரி

இரண்டும் சரி

இரண்டும் தவறு

20. ஐரோப்பாவில் நிகழ்ந்த 30-ஆண்டுப் போரின் காலம்?

1598 – 1628

1608 – 1638

* 1618 – 1648

1718 – 1748

21, பின்வருவனவற்றில் எது மறுமலர்ச்சிக் காலத்தில் உருவான சிந்தனை இல்லை?

சந்தேகவாதம்

பகுத்தறிவுவாதம்

தனித்துவவாதம்

* முற்றுரிமைவாதம்

22. ‘சமூக ஒப்பந்தம் என்ற புத்தகத்தை எழுதியவர்?

காண்ட்

பெரனோ

* ரூசோ

வால்டையர்

23. “ரூசோ பிறக்காமல் இருந்திருந்தால், பிரெஞ்சுப் புரட்சியே சாத்தியமற்றதாக இருந்திருக்கும்.” எனக் கூறியவர்?

வால்டயர்

* நெப்போலியன்

14-ஆம் லூயி

ராபர்ட் எர்காங்

24. ஐரோப்பாவில் எந்த நூற்றாண்டு ‘அறிவொளிக் காலம்’ என அழைக்கப்பட்டது?

16

17

* 18

20

25. நூறாண்டுப் போர் எந்த நாடுகளுக்கிடையே நிகழ்ந்தது?

பிரான்ஸ் – ஸ்பெயின்

ஸ்பெயின் – இங்கிலாந்து

* இங்கிலாந்து – பிரான்ஸ்

பிரான்ஸ் – பிரஷ்யா

26. இங்கிலாந்தை ஒரு தேச அரசாக மாற்றிய மன்னர்?

* ஹென்றி VII

ஹென்றி VI

ஹென்றி IV

ஹென்றி VIII

27. பிரான்ஸில் ‘போர்பன் வம்சத்தை தோற்றுவித்தவர்?

* ஹென்றி IV

லூயி XIV

லூயி XVI

நெப்போலியன்

28. அமெரிக்காவில் முதல் ஆங்கில காலனி எம்மாகாணத்தில் நிறுவப்பட்டது?

நியூ ஹாம்ப்ஷயர்

பென்சில்வேனியா

* வர்ஜீனியா

ஜார்ஜியா.

29. வடக்கு அமேரிக்க காலனிகளில் பொருந்தாதது?

மாசசூசெட்ஸ்

நியூ ஹாம்ப்ஷயர்

ரோட்ஸ் தீவு

* நியூ ஆர்க்

30. “பொது அறிவு” என்ற புகழ்பெற்ற புத்தகத்தை எழுதியவர்?

* தாமஸ் பென்

பெஞ்சமின் பிராங்கிலின்

சாமுவேல் ஆடம்ஸ்

தாமஸ் ஜபர்சன்

31. சர்க்கரை பாகுச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றபட்டது?

1763

* 1764

1765

1773

32. பாஸ்டன் தேநீர் விருந்து என்பது எதனோடு தொடர்புடையது?

பாஸ்டன் நகரில் நடந்த பூர்வக் குடிகளின் தேயிலை வணிகத்திற்கான எதிர்ப்பு

* புரட்சியாளர்கள் தேயிலை பெட்டகங்களை கடலில் வீசிய நிகழ்வு

இங்கிலாந்து அரசி கலந்துக் கொண்ட விருந்து

செவ்விந்தியர்களின் படுகொலை

33. முதல் கண்டங்களுக்கிடையேயான காங்கிரஸ் எங்கு நடைபெற்றது?

வர்ஜினியா

நியூ ஆர்க்

தெற்கு கரோலினா

* பிலடல்பியா

33. அமெரிக்க சுதந்திர பிரகடனம் ஏற்றுக்கொள்ளபட்ட நாள்?

ஜூலை 4 1775

ஜூலை 14 1775

* ஜூலை 4 1776

ஜூன் 4 1783

34. பிரிட்டிஷ் படைகள் 1781 இல் யார்க் டவுனில் அமெரிக்கப் படைகளிடம் சரணடைந்தபோது பிரிட்டீஷ் படைத் தளபதியாக இருந்தவர்?

வெல்லஸ்லி

பெர்கைன்

ஹோவ்

* காரன்வாலிஸ்

35. அமெரிக்க விடுதலை போரை முடிவுக்கு கொண்டுவந்த உடன்படிக்கை?

சரட்டோகா உடன்படிக்கை

பாஸ்டன் உடன்படிக்கை

* பாரிஸ் உடன்படிக்கை

வெர்செய்ல்ஸ் உடன்படிக்கை

36. கூற்று மற்றும் காரணம்.

    கூற்று: அமெரிக்க விடுதலை போர் உலக அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனை.

    காரணம்: அதனால்  ஜனநாயகம் மற்றும் குடியரசு என்ற கருத்துக்கள் பரவலாகின.

கூற்று சரி, காரணம் தவறு

கூற்று தவறு, காரணம் சரி

* இரண்டும் சரி

இரண்டும் தவறு

37. ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்க குடியரசுத் தலைவராக பதவியேற்ற ஆண்டு?

1781

1783

1788

* 1789

38. கூற்று மற்றும் காரணம்.

   கூற்று: பிரஞ்சு புரட்சியின் துவக்கம் மே 5, 1789 என சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

     காரணம்: அந்த நாளில் பாஸ்டல் சிறைகவனி தகர்க்கப்பட்டது.

* கூற்று சரி, காரணம் தவறு

கூற்று தவறு, காரணம் சரி

இரண்டும் சரி

இரண்டும் தவறு

39. பிரஞ்சு புரட்சியின் போது பிரான்சின் அரசர்?

14-ஆம் லூயி

4-ஆம் ஹென்றி

15-ஆம் லூயி

* 16-ஆம் லூயி

40. பிரஞ்சுப் புரட்சிக்கு அடித்தளமிட்ட மாகாண சபை (State General) எங்கு கூடியது?

* வெர்செய்ல்ஸ் மாளிகை

பாரிஸ் மாளிகை

கொஷிகா மண்டபம்

பாஸ்டல் சிறைகவனி

41. ‘நாங்கள் ஒருபோதும் பிரிந்து செல்ல மாட்டோம், ஒரு அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு நிறுவப்படும் வரை சூழ்நிலைக்குத் தேவையான நேரத்தில் மற்றும் இடத்தில் ஒன்று கூடுவோம்.’ என்ற உறுதிமொழி மேற்கொள்ளப்பட்ட இடம்?

* டென்னிஸ் மைதான உறுதிமொழி

பொது சபை உறுதிமொழி

16-ஆம் லூயி படுகொலை உறுதிமொழி

பாஸ்டல் சிறை தகர்ப்பு உறுதிமொழி

42. கீழ்காணும் பிரஞ்சுப் புரட்சியின் நிகழ்வுகளை காலவரிசைப்படுத்துக.

1. பாஸ்டல் சிறை தகர்ப்பு

2. பொது சபை கூடல்

3. அரசர் லூயி தேசிய பேரவையைக் கூட்டல்

4. ஆகஸ்ட் தீர்மாணம்

1 3 2 4

* 2 1 3 4

3 1 2 4

1 2 3 4

43. பிரஞ்சு அரசியலமைப்பு தேசிய கவுன்சிலால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு?

1789

1790

* 1791

1799

44. ‘சட்டத்தின் சாரம்’ என்ற நூலை எழுதியவர்?

வால்டையர்

ரூசோ

*மாண்டஸ்க்யூ

லாசர்

46. பிரஞ்சு புரட்சியின் போது பிரான்ஸின் சமூக கட்டமைப்பு எத்தனை பிரிவுகளாக இருந்தது?

2

* 3

4

5

47. பிரெஞ்சு புரட்சியின் போது நெப்போலியன் எப்போது ஆட்சிக்கு வந்தார்?

1795

1797

* 1799

1804

48. கீழ்காணும் கூற்றுகளை கவனி.

1. பிரஞ்சு புரட்சியின் துவக்கத்தில் நெப்போலியன் இராணுவத்தில் தலபதியாக இருந்தார்.

2. நெப்போலியன் 1799-ல் பிரான்ஸின் பேரரசராக முடிசூடிக் கொண்டார்.

மேல் கண்ட கூற்றுகளில் எது/எவை தவறானவை?

1 மட்டும்

* 2 மட்டும்

1 & 2 தவறு

 1 & 2 சரி

49. நெப்போலியன் ஈடுபட்ட போர்களை கவனி.

1. மான்டெனாட் போர்

2. லோடி போர்.

3. போர்கெட்டோ போர்.

4. வாட்டர்லூ போர்

மேல் கண்ட போர்களில் நெப்போலியன் வெற்றியடைந்த போர்கள் எது/எவை?

1, 2 & 4

1, 3 & 4

* 1, 2 & 3

2 & 3

50. பிரஞ்சு புரட்சியின் போது ‘La Patrie’ என்ற சொல்லாடல் எதைக் குறித்தது?

குடிமக்களின் ஆட்சி

* தாய்நாடு

குடிமகன்

முடியாட்சியின் ஆட்சி

51. நெப்போலியனின் இறுதிப் போரான ‘வாட்டர்லூ போர்’ எந்த நாட்டின் எல்லையில் நிகழ்ந்தது?

பிரான்ஸ்

பிரஷ்யா

* பெல்ஜியம்

ஸ்பெயின்

52. கூற்று மற்றும் காரணம்.

கூற்று: எகிப்தின் மீதான நெப்போலியனின் படையெடுப்பு முழுவதும் வெற்றியடைந்தது.

காரணம்: பிரிட்டீஷ் கடற்படை தலபதி நெல்சன் நயில்நதிப் போரில் நெப்போலியனை தோற்கடித்தார்.

கூற்று சரி, காரணம் தவறு

* கூற்று தவறு, காரணம் சரி

இரண்டும் சரி

இரண்டும் தவறு

53. கீழ்காணும் கூற்றுகளை கவனி.

1. வியனா காங்கிரஸ் 1814-ஆம் ஆண்டு நடைப்பெற்றது.

2. இம்மாநாட்டில் மெட்டனிச் ஒரு முக்கிய ராஜ தந்திரியாக செயல்பட்டார்.

3.  நெப்போலியன் பிரான்ஸின் சார்பாக இம்மாநாட்டில் கலந்துக் கொண்டார்.

மேல் கண்ட கூற்றுகளில் எது/எவை தவறானவை?

1 மட்டும் தவறு

2 & 3 தவறு

* 1 & 3 தவறு

3 மட்டும் தவறு

54. தொழில் புரட்சியின் தாயகம் எது?

ஸ்பெயின்

* இங்கிலாந்து

பிரான்ஸ்

அமெரிக்கா

55. தொழில் புரட்சிக் காலத்தில் நீராவி எந்திரத்தை கண்டுபிடித்தவர்?

ஜேம்ஸ் வாட்

ஜார்ஜ் ஸ்டீவன்சன்

வில் கின்சன்

* தாமஸ் நியூகோமன்

56. யங் இத்தாலி என்ற இயக்கத்தை தோற்றுவித்தவர்?

கரிபால்டி

* மாசினி

பிஸ்மார்க்

விக்டர் இமானுவெல்

57. பொருத்துக.

இத்தாலிய புரட்சியாளர்  ::   1. விக்டர் இமானுவெல்

சார்டின்யாவின் அரசர்   ::   2. கரிபால்டி

சார்டின்யாவின் பிரதம அமைச்சர்   ::  3. கவுண்ட் கவர்

2 3 1

1 3 2

* 2 1 3

3 2 1

58. கரிபால்டியின் படைவீரர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

கருஞ்சட்டை

* செஞ்சட்டை

நீலச் சட்டை

பச்சை சட்டை

59. இத்தாலி எப்போது ஒரு நாடாக இனைக்கப்பட்டது?

1854

1866

1868

* 1870

60. கீழ்காண்பவைகளை கவனி.

1. பிரஞ்சு புரட்சி 1830

2. பிரஞ்சு புரட்சி 1848

3. பிரஞ்சு புரட்சி 1854

4. கிரிமியப் போர் 1857

மேல் கண்டவைகளில் எது/எவை தவறானவை?

1 & 4

2 & 4

* 3 & 4

1, 2 & 3

61. 1866 ஆஸ்த்ரிய-ப்ரஸ்யப் போரை முடிவுக்கு கொண்டுவந்த உடன்படிக்கை?

பாரிஸ் உடன்படிக்கை

* பிராக் உடன்படிக்கை

வியன்னா உடன்படிக்கை

பீட்டர்ஸ்பெர்க் உடன்படிக்கை

62. பிராங்கோ – பிரஷ்யன் போர் எந்த ஆண்டு நிகழ்ந்தது?

* 1870

1875

1888

1914

63. கூற்று மற்றும் காரணம்.

      கூற்று: இத்தாலியின் நாடாலுமன்றத்தின் டைட் என அழைக்கப்படுகிறது.

   காரணம்: பிஸ்மார்க் ஜெர்மனியின் ஒருங்கிணைப்பிற்கு சூத்திரதாரியாக செயல்பட்டார்.

கூற்று சரி, காரணம் தவறு

* கூற்று தவறு காரணம் சரி

இரண்டும் சரி

இரண்டும் தவறு

64. கீழ்காணும் கூற்றுகளை கவனி.

1. முத்தரப்பு உடன்படிக்கை 1882-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.

2. இது ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையே செய்துக்கொள்ளப்பட்டது.

மேல் கண்ட கூற்றுகளில் எது சரியானது?

* 1 மட்டும் சரி

2 மட்டும் சரி

இரண்டும் சரி

இரண்டும் தவறு

65. ரஷ்ய-ஜப்பானியப் போர் நடைபெற்ற ஆண்டு?

1902

* 1904

1907

1917

66. போர்ட்ஸ்மவுத் ஒப்பந்தம் எந்தப் போரை முடிவுக்கு கொண்டுவந்தது?

சீன-ஜப்பானியப் போர்

முதலாம் ஆங்கிலோ-சீனப் போர்

* ரஷ்ய-ஜப்பானியப் போர்

இரண்டாம் ஆங்கிலோ-பர்மியப் போர்

67. பால்கன் லீக் எந்த ஆண்டு உருவாகியது?

1908

1910

* 1912

1913

68. கீழ்காணும் கூற்றுகளை கவனி.

1. ஆஸ்த்ரியாவை சார்ந்த ஃபிரான்ஸ் பெர்டினாண்ட் 28 ஜூலை 1914-ல் படுகொலை செய்யபட்டார்.

2. இது முதல் உலகப் போருக்கு உடனடி காரணமாகும்.

மேல் கண்ட கூற்றுகளில் எது/எவை சரியானது?

1 மட்டும் சரி

* 2 மட்டும் சரி

இரண்டும் சரி

இரண்டும் தவறு

69. கீழ்காணும் கூற்றுகளை கவனி.

1. ஜெர்மனி 1, ஆகஸ்ட் அன்று முதல் உலகப் போரில் ஆச்த்ரிய ஹங்கேரிக்கு எதிராக நுழைந்தது.

2. பிரிட்டன் ஜெர்மனிக்கு எதிராக 5, ஆகஸ்ட் அன்று போரை அறிவித்தது.

மேல் கண்ட கூற்றுகளில் எது/எவை தவறானவை?

1 மட்டும் தவறு

2 மட்டும் தவறு

* இரண்டும் தவறு

இரண்டும் சரி

70. ஜெர்மனி ப்ரெஸ்ட்-லிட்டோவ்ஸ்க் உடன் படிக்கையை  யாருடன் மேற்கொண்டது?

பிரிட்டன்

பிரான்ஸ்

* ரஷ்யா

ஜப்பான்

71. கூற்று மற்றும் காரணம்.

      கூற்று: அமெரிக்க சொகுசு கப்பலான லூசிடானியாவை ஜெர்மனியின் யூ படகுகள் மூழ்கடித்தன.

    காரணம்: இந்நிகழ்வு அமெரிக்காவை முதல் உலகப் போரில் ஈடுபடுத்தியது.

கூற்று சரி, காரணம் தவறு

கூற்று தவறு, காரணம் சரி

* இரண்டும் தவறு

ிரண்டும் சரி

72. ஜெர்மனி கூட்டு நாடுகளிடம் சரனடைந்த நாள்?

11, நவம்பர் 1917

* 11, நவம்பர் 1918

11, ஜூன் 1919

11, நவம்பர் 1919

73. முதல் உலகப் போரை முடிவுக்கு கொண்டுவந்த உடன்படிக்கை?

* பாரிஸ் உடன்படிக்கை

லண்டன் உடன்படிக்கை

வெர்ஸெய்ல்ஸ் உடன்படிக்கை

வாஷிங்டன் உடன்படிக்கை

74. முதல் உலகப் போரின்போது ஜெர்மனியின் அரசர்?

* கெய்சர் 2-ஆம் வில்லியம்

விக்டர் இமானுவெல்

பிஸ்மார்க்

ஹிட்லர்

75. 14 அம்ச திட்டத்தை முன்மொழிந்தவர்?

ஜார்ஜ் லாய்ட்

க்லமன்சோ

* உட்ரோ வில்சன்

76. பன்னாட்டுச் சங்கத்தின் செயலகம் எங்கு அமைந்திருந்தது?

நியூஆர்க்

தி ஹேக்

* ஜெனிவா

பாரிஸ்

77. பன்னாட்டுச் சங்கம் உருவான போது அதில் அங்கம் வகிக்காத நாடுகளில் பொருந்தாதது?

1. அமெரிக்கா

2. ஜெர்மனி

3. ரஷ்யா

4. இங்கிலாந்து

1 மட்டும்

2 மட்டும்

1 & 4 மட்டும்

* 1, 2 & 3

78. சார்‌ இரண்டாம்‌ அலெக்ஸாண்டர்‌ பண்ணை அடிமை முறையை ஒழித்த ஆண்டு?

1854

* 1861

1917

1953

79. கூற்று மற்றும் காரணம்.

    கூற்று: 22 ஜனவரி 1904-ல் நிகழ்ந்த துயரச் சம்பவம் ‘குறுதி ஞாயிறு’ என அழைக்கப்படுகிறது.

    காரணம்: இது செய்ண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நிகழ்ந்தது.

கூற்று சரி, காரணம் தவறு

* கூற்று தவறு, காரணம் சரி

இரண்டும் சரி

இரண்டும் தவறு

80. ரஷ்யாவில் போல்சுவிக் புரட்சி எப்போது ஏற்பட்டது?

பிப்ரவரி 1916

நவம்பர் 1916

பிப்ரவரி 1917

* நவம்பர் 1917

81. அமெரிக்காவில் பொருளாதார பெருமந்தம் ஏற்பட்ட ஆண்டு?

1925

1926

* 1929

1931

82. இத்தாலியில் பாசிஸ்ட் கட்சி தொடங்கப்பட்ட ஆண்டு?

1917

1918

* 1919

1922

83. கீழ்காணும் கூற்றுகளை கவனி.

1. இத்தாலியில் பாசிஸ்ட்டுகளின் முகமாக முசோலினி திகழ்ந்தார்.

2. முசோலினி போப்புடன் 1930-ல் லேட்டரண்ட் உடன்படிக்கை செய்துக்கொண்டார்.

மேல் கண்ட கூற்றுகளில் எது/எவை சரியானது?

* 1 மட்டும்

2 மட்டும்

இரண்டும் சரி

இரண்டும் தவறு

84. கூற்று மற்றும் காரணம்.

    கூற்று: ஹிட்லர் ஜெர்மனியின் சான்ஸ்லராக 1933-ஆம் ஆண்டு பதவியேற்றார்.

    காரணம்: ஹிட்லரின் தன் வரலாற்று நூள் மெய்ன்கேம்ப் என்பதாகும்.

கூற்று சரி, காரணம் தவறு

கூற்று தவறு, காரணம் சரி

* இரண்டும் சரி

இரண்டும் தவறு

85. ஹிட்லர் ரைன்லாண்டின் மீது படையெடுத்த ஆண்டு?

1933

* 1936

1939

1944

86. ஜப்பான் மஞ்சுரியாவை தாக்கிய ஆண்டு?

1911

1921

* 1931

1944

87. டிசம்பர் 7 1941 2-ஆம் உலகப் போரில் நடந்த முக்கிய நிகழ்வு?

ஜெர்மனியின் மாஸ்கோ முற்றுகை

* ஜப்பானின் முத்து துறைமுக தாக்குதல்

பிரிட்டனின் மஞ்சுரியா மீட்பு

ஜெர்மனியின் அல்செய்ஸ் மீதான தாக்குதல்

88. கூற்று மற்றும் காரணம்.

    கூற்று: ஸ்டாலிங்கிராட் போரில் ஹிட்லர் வெற்றி பெற்றார்.

     காரணம்: இது ஹிட்லரின் வெற்றிகளுக்கு முடிவுரை எழுதியது.

கூற்று சரி, காரணம் தவறு

கூற்று தவறு, காரணம் சரி

* இரண்டும் சரி

இரண்டும் தவறு

89. ஜப்பான் 2-ஆம் உலகப் போரில் சரனடைந்த நாள்?

* ஆகஸ்ட் 15 1945

ஆகஸ்ட் 6 1946

டிசம்பர் 7 1945

ஆகஸ்ட் 9 1946

90. கூற்று மற்றும் காரணம்.

   கூற்று: அமெரிக்க அதிபர் ட்ரூமனின் ஐரோப்பியாவிற்கான  நிதி உதவி திட்டம்  ட்ரூமன் திட்டம் எனப்படுகிறது.

   காரணம்: இது டாலர் ஏகாதிபதியம் என விமர்சிக்கப்பட்டது.

கூற்று சரி, காரணம் தவறு

கூற்று தவறு, காரணம் சரி

இரண்டும் சரி

* இரண்டும் தவறு

91. உலகின் முதல் ஹைட்ரஜன் குண்டு எவ்வாண்டு சோதிக்கப்பட்டது?

1945

1949

* 1952

1998

92. கீழ்காணும் கூற்றுகளை கவனி.

 1. தெற்க்கு அட்லாண்டிக் மண்டலத்தில் உள்ள நாடுகளை உள்ளடக்கிய அமைப்பு (NATO) எனப்படுகிறது.

2. இவ்வமைப்பில் அமெரிக்காவும் ஒரு உறுப்பு நாடாகும்.

மேல் கண்ட கூற்றுகளில் எது/எவை தவறானவை?

* 1 மட்டும் தவறு

2 மட்டும் தவறு

இரண்டும் தவறு

இரண்டும் சரி

93. கீழ்காணும் கூற்றுகளை கவனி.

1. வார்சா ஒப்பந்தம் நேட்டோவிற்கு எதிராக அமைக்கப்பட்டது.

2. இது சோவியத்தின் தலைமையில் பெல்ஜியத்தில் உள்ள வார்சா என்ற இடத்தில் கையெழுத்தானது.

3. இவ்வமைப்பில், சோவியத் யூனியன், அல்பேனியா, போலந்து, ருமேனியா போன்ற நாடுகள் உறுப்பினர்களாக இருந்தன.

மேல் கண்ட கூற்றுகளில் எது/எவை சரியானவை?

1, 2 மட்டும்

2 & 3 மட்டும்

* 1, 3 மட்டும்

1, 2 & 3

94. தென்கிழக்காசிய ஒப்பந்த கூட்டமைப்பில் பொருந்தாத ஒன்றை தேர்க.

அமெரிக்கா,

பிரான்ஸ்,

தாய்லாந்து

* தைவான்

95. க்யூப கடல் பகுதியில் ஏவுகனைகளை நிறுத்திய நாடு?

அமெரிக்கா

* றஷ்யா

பிரான்ஸ்

பிரிட்டன்

95. கூற்று மற்றும் காரணம்.

    கூற்று: “அணிசேராமை” என்ற சொல் வி.கே. கிருஷ்ண மேனனால் உருவாக்கப்பட்டது

   காரணம்: நேருவின் பஞ்சசீலக் கொள்கை அணிசேராமையின் ஒரு கோட்பாடாகும்.

கூற்று சரி, காரணம் தவறு

கூற்று தவறு, காரணம் சரி

* இரண்டும் சரி

இரண்டும் தவறு

96. அணிசேரா நாடுகளின் முதல் மாநாடு எங்கு நடைபெற்றது?

பெண்டாங்

வியன்னா

* பெல்கிராட்

டெல்லி

97. கீழ்காணும் கூற்றுகளை கவனி.

1. ஐக்கிய நாடுகள் அவை 24 அக்டோபர் 1945-ல் உருவாக்கப்பட்டது.

2. இதன் முதல் பொது செயளர் டிரிக்லீ ஆவார்.

மேல்கண்டவைகளில் எது/எவை சரியானது?

1 மட்டும்

2 மட்டும்

* இரண்டும் சரி

இரண்டும் தவறு

98. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் இரு நாடுகளாக பிரிக்கப்பட்ட ஆண்டு?

1945

1946

* 1948

1967

99. சீன மக்கள் குடியரசு ஐ.நாவில் உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு?

1949

1955

1961

* 1971

100. சூயஸ் கால்வாயை நாசர் தேசியமையமாக்கிய ஆண்டு?

1948

* 1956

1967

1999