எதிர்வரும் ஆகஸ்ட் 1, 2023 அன்றுமுதல் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் நூறு மதிப்பெண்களுக்கு மாதிரித்தேர்வு நடைபெறும்.
இந்தத் தேர்வில், தமிழ், கணிதம் மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகியவற்றுக்கான மதிப்பெண்கள் முறையே, 40, 10, 10 மொத்தம் 60 மதிப்பெண்களுக்கான 60 வினாக்கள் இடம்பெறும். அத்தோடு, மேற்கண்ட இந்த பாடப்பிரிவுகள் அனைத்துத் தேர்விலும் இதே முறையில் நிலையானதாக அமையும்.
எஞ்சிய 8 பாடப்பிரிவுகளில் ஒவ்வொரு வாரமும் இரண்டு பாடப்பிரிவுகள் தலா 20 மதிப்பெண்களுக்கு சுழற்சி முறையில் இடம்பெறும். கூடுதல் விவரங்களுக்கு கீழ்க்கண்ட அட்டவணையைப் பார்க்கவும்.
வார எண் | 40 | 10 | 10 | 20 | 20 |
ஒன்று | தமிழ் | கணிதம் | நடப்பு நிகழ்வுகள் | Unit-8 | அறிவியல் |
இரண்டு | தமிழ் | கணிதம் | நடப்பு நிகழ்வுகள் | அரசியல் அறிவியல் | புவியியல் |
மூன்று | தமிழ் | கணிதம் | நடப்பு நிகழ்வுகள் | வரலாறு | பொருளியல் |
நான்கு | தமிழ் | கணிதம் | நடப்பு நிகழ்வுகள் | Unit-7 (INM) | Unit-9 |
Be the first to leave a comment