TNPSC group-IV மாதிறித் தேர்வு வினா-விடை

 

பொது அறிவு மாதிறித் தேர்வுக்கான விடைகள்.

குறிப்பு: விடையானது (*) குறியிடப்பட்டுள்ளது.

Q1. ஆண்டு நிதிநிலை அறிக்கை எப்போது மக்களவையால் நிறைவேற்றப்படாது?
  • திருத்தம் செய்து மீண்டும் தாக்கல் செய்யும் பொழுது
  • மாநிலங்களவையின் பரிந்துரைக்கு அனுப்பப்படும்பொழுது
  • நிதியமைச்சரைப் பதவி விலகக் கேட்கும்பொழுது
  • *பிரதமர் தன் அமைச்சரவையின் ராஜினாமாவைக் கொடுக்கும்பொழுது
Q2. கீழ்க் காண்பவற்றில் இந்திய அரசியலமைப்பின்படி அடிப்படைக் கடமையாகக் கருத இயலாதது எது?
  • *பொதுத் தேர்தல்களில் வாக்களித்தல்
  • பொதுச் சொத்துகளைப் பாதுகாத்தல்
  • அரசியலமைப்பையும் அதன் விழுமியங்களையும் மதித்தல்
  • அறிவியல் அறிவை மேம்படுத்துதல்
Q3. கீழ்க்காணும் கூற்றுகளைக் கருத்தில் கொள்க.
  • 1. யுனியன் பிரதேசங்களுக்கு மாநிலங்களவையில் பிரதிநிதித்துவம் இல்லை.
  • 2. தேர்தல் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்க்கும் அதிகாரம் தலைமைத் தேர்தல் ஆணையரின் வரையறைக்கு உட்பட்டது.
  • 3. இந்திய அரசியலமைப்பைப் பொருத்தவரை, இந்திய நாடாளுமன்றம் மக்களவை மற்றும் மாநிலங்களவையை மட்டும் கொண்டுள்ளது.

“மேலே கொடுக்கப்பட்டவற்றில் எது/எவை சரியானது/சரியானவை? 1 மட்டும் 2 மட்டும் 1, 2, 3 சரியானவை * 1, 2, 3, தவறானவை
Q4. கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
* இந்தியாவில் ஒரே நபரை ஒரே நேரத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஆலுநராக நியமிக்க இயலாது. உச்ச நீதி மன்றங்களின் நீதிபதிகளைக் குடியரசுத் தலைவர் நியமிப்பதுபோல, மாநிலங்களின் உயர்நீதி மன்றங்களின் நீதிபதிகள் அம்மாநிலங்களின் ஆளுநரால் நியமிக்கப்படுகின்றனர். ஆளுநரை அவரது பதவியிலிருந்து நீக்குவதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் எந்த நடைமுறையும் வகுக்கப்படவில்லை. சட்டமன்றத்தைக் கொண்ட யூனியன் பிரதேசத்தைப் பொருத்தவரை பெரும்பான்மையின் அடிப்படையில் முதல்வர் துணைநிலை ஆளுநரால் நியமிக்கப்படுவார்.
Q5. இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபைக்கு மாகாணங்களிலிருந்து உறுப்பினர்கள் _______?
அந்தந்த மாகாணங்களின் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்தியத் தேசிய காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக்கால் நியமிக்கப்பட்டனர். *அந்தந்த மாகாணச் சட்டமன்றங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அரசியலமைப்பில் நிபுணத்துவம் பெற்றிருந்தவர்கள் அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
Q6. இந்திய அரசியலமைப்பில் “உலக அமைதி மற்றும் பாதுகாப்பை ஊக்குவித்தல்” என்பது எதில் உள்ளடங்கியுள்ளது?
முகவுரை * அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள் அடிப்படைக் கடமைகள் 9-வது அட்டவணை
Q7. மத்திய மாநில அரசுகளுக்கிடையேயான பிரச்சனைகளைத் தீர்க்கும் அதிகாரம், உச்ச நீதி மன்றத்தின் எந்த அதிகாரத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது?
அறிவுரை வழங்கும் அதிகாரம் மேல்முறையீட்டு அதிகாரம் * உன்மை அதிகாரம் நீதிப்பேராணை அதிகாரம்
Q8. கீழே கொடுக்கப்பட்டவற்றில் இந்திய அரசியலமைப்பின் பாதுகாவலராக எது/யார் கருதப்படுகிறார்?
குடியரசுத் தலைவர் பிரதம அமைச்சர் மக்களவைச் செயலகம் * உச்ச நீதீ மன்றம்
Q9. மாண்டேகு-செல்ம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தங்கள் எதனோடுத் தொடர்புடையது?
சமூகச் சீர்திருத்தங்கள் கல்வி சீர்திருத்தங்கள் காவல்துறை சீர்திருத்தங்கள் * அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள்
Q10. இந்திய அரசியலமைப்பில் 9-வது அட்டவணை எந்த பிரதமரின் ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது?
ஜவகர்லால் நேரு லால்பகதூர் சாஸ்திரி *இந்திரா காந்தி முராஜி தேசாய்
Q11. கீழ்க்காணும் கூற்றுகளைக் கவனிக்கவும்.
  • 1. இந்தியத் தேசிய ஆவணக்காப்பகம் புதுடெல்லியில் அமைந்துள்ளது.
  • 2. இது ஆசியாவில் உள்ள ஆவணக் காப்பகங்களிலேயே மிகவும் பெரியதாகும்.
  • 3. ஜார்ஜ் வில்லியம் ஃப்ராஸ்ட் என்பவர் இந்தியத் தேசிய ஆவணக் காப்பகத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
1 & 2 சரி 2 & 3 சரி 1 & 3 சரி * 1, 2 & 3 சரி
Q12. பொருத்துக.
(A) புனித பிரான்சிஸ் ஆலயம்1. டெல்லி
(B) புனித லூயிஸ் கோட்டை2. பாண்டிச்சேரி
(C) புனித டேவிட் கோட்டை3. கொச்சின்
(D) இந்தியா கேட்4. கடலூர்
குறியீடுகள் A B C D 1 3 4 2 2 3 4 5 *3 2 4 1 2 3 4 1
Q13. இந்தியாவிற்கு வந்த ஐரோப்பியர்களை காலவரிசைப்படுத்தி, கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் சரியானதைத் தேர்க.
  • 1. பிரெஞ்சுக்காரர்கள்
  • 2. ஆங்கிலேயர்கள்
  • 3. டச்சுக்காரர்கள்
  • 4. டேனியர்கள்
2 4 3 1 2 3 4 1 *3 2 4 1 2 1 3 4
Q14. இந்தியாவில் “ஆங்கிலக் கல்வியின் மகாசாசணம்” என அழைக்கப்படுவது?
மெக்காலேக் குறிப்புகள் ஹண்டர் குழு அறிக்கை விக்டோரியா மகாராணியின் பேரறிக்கை * சார்லஸ்-உட்ட் அறிக்கை
Q15. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தைப் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
  • 1. தேசிய மனித உரிமைகள் ஆணையம் 1994-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
  • 2. இதன் தலைமையகம் சென்னையில் அமைந்துள்ளது.
  • 3. இதன் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் அல்லது 70 வயது வரை எது முதலில் வருகிறதோ அதுவரை.
1, 3 சரி, 2 தவறு * 1, 2 தவறு, 3 சரி 2, 3 தவறு, 1 சரி 1, 2 & 3 தவறு
Q16. பொருந்தாத ஒன்றைக் கண்டறியவும்.
* ப்ராத்தனா சமாஜம் விதவை மறுமண சங்கம் பூணா சர்வஜனிக் சபா தக்கான கல்விக் கழகம்
17. கீழ்க் காண்பவர்களைக் கருத்தில் கொள்க.
  • 1. அலெக்சாண்டர் பர்ன்ஸ்
  • 2. சார்லஸ் மேஸன்
  • 3. அலெக்சாண்டர் கன்னிங்ஹாம்
  • 4. வில்லியம் ஜோன்ஸ்

மேலே குறிப்பிடப்பட்டுள்ளவர்களில் “சிந்து வெளி நாகரீகம்” பற்றிய ஆய்வுகளில் எவ்வகையிலும் பொருந்தாத நபர்/நபர்களைக் கண்டறியவும்.

1, 2 மட்டும். 2, & 4 மட்டும். 2 மட்டும். * 4 மட்டும்.
18. ஹரப்ப நாகரீக ஆய்வாளர்களால் எந்த இடத்தில் “வேல்விப்பீடம்” கண்டெடுக்கப்பட்டது?
லோத்தல் சுர்கட்டோடா * காலி பங்கன் சட்க-ஜந்தர்
19. கீழ்க்காணும் குப்த அரசர்களின் பட்டங்களைக் கண்டறிந்து, அவ்வரசர்களின் ஆட்சிக்காலத்தைக் காலவரிசை படுத்துக.
  • 1. தேவ குப்தன்
  • 2. கவிராஜன்
  • 3. சங்கரஆதித்யர்
  • 4. ஆதிராஜன்
3, 1, 4, 2. * 4, 2, 1, 3. 3, 1, 2, 4. 4, 1, 3, 2.
20. “பாட்டாலிபுத்திரத்தில் வசிப்பவர்கள் நல்ல பணக்காரர்கள்; வசதியானவர்கள்; ஈகைக் குணத்தில் ஒருவரோடொருவர் போட்டிப் போடுபவர்கள்” எனக் குப்த அரசின் சமூகநிலையைப் பற்றிக் குறிப்பிட்டவர்?
* ஃபாகியான் ஐ-ஸிங் இபண் படுடா யுவான் -ஸ்வாங்
21. பட்டியல் 1-ஐ, பட்டியல் 2-உடன் பொருத்தி, கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டைச் சரியாகத் தேர்க.
பட்டியல்-1
பட்டியல்-2
(A) வாஸ்பதி1. தரிசு நிலம்
(B) கிலா2. வேலான் நிலம்
(C) கபடசஹாரா3. குடியிருக்கத் தகுந்த நிலம்
(D) ஷேத்ரா4. மேய்ச்சல் நிலம்
குறியீடுகள் A B C D 2 4 1 3 4 1 3 2 * 3 1 4 2 1 3 2 4
Q21. “ஓர் ஆண்டில் நாட்டின் புவியியல் எல்லைக்குள் குறிப்பிட்ட காலத்திற்குள் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பணிகளின் மொத்த பண மதிப்பு?
மொத்த நாட்டு உற்பத்தி * மொத்த உள்நாட்டு உற்பத்தி நிகர நாட்டு உற்பத்தி நிகர உள்நாட்டு உற்பத்தி
Q22. எந்த டெல்லி சூல் தானிய ஆட்சியாளர் வேலையின்மைப் பிரச்சனையைத் தீர்க்க “வேலைவாய்ப்பு அலுவலகம்” ஒன்றை அமைத்தார்?
அலாவுதீன் கில்ஜி * ஃபேரோஷா துக்ளக் முகமது-பின்-துக்ளக் இப்ராகிம் லோடி
Q23. பின்வரும் எந்தச் சதிச்செயல், ஹார்டிஞ்கே பிரபு மீதான கொலை முயற்சியோடுத் தொடர்புடையது?
காதர் சதிச்செயல் *டெல்லி சதிச்செயல் கொல்கத்தா சதிச்செயல் பட்டுத் துணி சதிச்செயல்
Q24. பின்வரும் கூற்றுகளைக் கருத்தில் கொள்க.
  • 1. போனிக்ஸ் ஆசிரமம் காந்தியால் நிறுவப்பட்டது.
  • 2. தெய்வீக வாழ்வு என்பது அரபிந்தோ கோசின் படைப்பு.
  • 3. கிழக்கிந்திய கம்பெனி, 1765-ஆம் ஆண்டு திவானி உரிமையை வங்காலம், பிகார் மற்றும் ஒடிசா ஆகிய இடங்களில் பெற்றது.
“மேலே கொடுக்கப்பட்டவற்றில் எது சரியானது/சரியானவை? 1, 2 சரி 2, 3 சரி 1, 3 சரி *1, 2, 3 சரி
Q25. “காங்கிரஸ் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது, இந்தியாவில் இருக்கும்போதே, அதன் அழிவுக்கு அமைதியாக உதவுவதே எனது லட்சியங்களில் ஒன்று.” எனக் கூறியவர்?
க்ராஸ் பிரபு ஹாமில்ட்டன் பிரபு டஃப்ரின் பிரபு *கர்சன் பிரபு
Q26. தவறான இனையைத் தேர்க.
ரகமதலி — பாகிஸ்தான் *வினோபாவே — இரண்டாம் தனிநபர் சத்தியாகிரகி லின்லித்கோ — ஆகஸ்ட் சலுகை ராஜாஜி — குளகல்வித் திட்டம்
Q27. பட்டியல் 1-ஐ, பட்டியல் 2-உடன் பொருத்துக.
பட்டியல் 1 :: பட்டியல் 2 குறியீடுகள் A B C D 2 1 5 4 3 1 2 4 *3 1 2 5 2 1 3 5
Q 28 கீழ்க்காண்பவற்றைக் காலவரிசைப் படுத்துக.
  • 1. 3-வது வட்ட மேசை மாநாடு
  • 2. காந்தி-இர்வின் உடன்படிக்கை
  • 3. தண்டி யாத்திரை
  • 4. சைமன் குழு
2 4 3 1 *4 3 2 1 4 2 3 1 4 1 3 2
Q29. இந்தியத் தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவர் யார்?
இந்திரா காந்தி *அன்னிபெசண்ட் சரோஜினி நாயுடு விஜயலச்சிமி பண்டித்
Q30. சோழர் நிர்வாகத்தில் “வருவாய்த் துறை” எவ்வாறு அழைக்கப்பட்டது?
பெருந்தரம் *புரவு வரி ஓலை நாயகம் தண்ட நாயகம்
31. இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தபோது, 8-வது அட்டவணையில் சேர்க்கப்படாத மொழிகளில் சரியானதைத் தேர்க.
  • 1. உருது
  • 2. சமஸ்கிருதம்
  • 3. சிந்தி
  • 4. கொங்கணி
1 & 3 2 & 3 *3 & 4 1 & 2
Q31. முதன்முதலில் மதராஸ் மாகானத்தில் இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய கட்சி?
*நீதிக் கட்சி காங்கிரஸ் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் சுயராஜ்ஜிய கட்சி
Q32. கீழ்க்காணும் எந்தக் கொள்கை பிரிட்டீஷாரின் “கீழடுக்குப் பரப்புதல்” (Downward-Filtration) கோட்பாட்டோடு தொடர்புடையது?
*கல்விக் கொள்கை தொழிற் கொள்கை சமூகக் கொள்கை வணிகக் கொள்கை
Q33. கீழ்காணும் கூறுகளை அதன் சட்டங்களோடு சரியாக பொருத்துக.
(A) சர்வஜனிக் சபா1. A.O. ஹ்யூம்
(B) இந்தியத் தேசிய காங்கிரஸ்2. நௌரோஜி
(C) லண்டன் இந்தியச் சங்கம்3. ரானடே
(D) மதராஸ் சுதேசிச் சங்கம்4. வீர ராகவாச்சாரியர்
5. லச்சும்ி நரசு
(D) ஆகஸ்ட் அரிவிப்பு :: 4. இந்திய கௌன்சில் சட்டம் 189
(A) வகுப்புவாதி பிரதிநிதித்துவம் :: 1. இந்திய அரசுச் சட்டம் 1935
(B) பட்ஜட் மீதான விவாதம் :: 2. இந்திய கௌன்சில் சட்டம் 1909
(C) பர்ம பிரிவினை :: 3. இந்திய அரசுச் சட்டம் 1919
2
குறியீடுகள் A B C D *2 4 1 3 2 4 3 1 3 4 1 2 4 3 2 1
Q34. கீழ்காண்பனவற்றைக் காலவரிசைப்படுத்துக.
  • 1. சௌரி-சௌரா நிகழ்வு
  • 2. ஜப்பானிய-ரஸ்யப் போர்
  • 3. காந்தி இந்தியா திரும்புதல்
*2, 3, 1 3, 1, 2 1, 2, 3 1, 3, 2
Q35. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பிரிவின் மூலம், தலமை கணக்காயரைக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்?
பிரிவு-148 பிரிவு-149 பிரிவு-150 பிரிவு-151
Q36. வளிமண்டலத்திலுள்ள ஒசோன் படலமானது எதை உட்கிரக்கிறது?
காட்சிக் கதிர்கள் அகச் சிவப்பு கதிர்கள் *புர ஊதாக் கதிர்கள் கதிர்வீச்சு அலைகள்
Q37. ஒலியின் (Sound) திசைவேகமானது எதில் அதிகம்?
நீர் காற்று *உலோகம் வெற்றிடம்
Q38. கீழ்க்காணும் உப்புகளில், எந்த உப்பு குறைவான அமிலத்தன்மையையும், அதிகமான காரத்தன்மையையும் கொண்டிருக்கிறது?
*NH4CL CH3COONH NaCN NaCl
Q39. ஃபாலிக் அமிலம் குறைபாட்டால் ஏற்படும் நோய் எது?
*இரத்த சோகை மன நோய் ஸ்கர்வி மாலைக்கண் நோய்
Q40. கீழ்க் காண்பவற்றில் ஒரு அமைப்பாகச் செயல்படும் பூச்சி எது
கொசு வெட்டுக் கிளி மூட்டைப் பூச்சி *கரையான்
Q41. பின்வருவனவற்றுள் எந்தத் திட்டம் குறைந்தபட்ச அடிப்படை சேவைகளில் (BMS) அடையாளப்படுத்தப்படவில்லை?
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அனைவருக்குமான ஆரம்பக் கல்வி *புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆரம்பச் சுகாதார கட்டமைப்பு
Q42. மக்கள்தொகை ஈவு என்பது எதனோடு தொடர்புடையது?
மக்கள்தொகை பெருக்கம் குறைவான இறப்பு விகிதம் *உழைக்கும் பிரிவினரின் ஏற்றம் பாலின ஏற்றத்தாழ்வு
Q43. தமிழகத்தில் மானாவாரி பயிர்கள் பயிரிடும் மொத்த விளைநிலம்?
*54% 55% 57% 52%
Q44. தவறான இணையைத் தேர்க.
வென்மை புரட்சி — பால் பசுமைப் புரட்சி — வேலான் பொருட்கள் நீலப் புரட்சி — மீன் *மஞ்சல் புரட்சி — மலர்கள்
Q45. சரக்கு மற்றும் சேவை வரி என்ற கருத்து எங்கிருந்து தோன்றியது?
அமெரிக்க ஐக்கிய நாடுகள் *கனடா பிரிட்டன் ஜெர்மணி
Q46. திருவள்ளுவரின் பொருளாதாரக் கருத்துகள் எதை முதன்மையாக கொண்டுள்ளது?
  • 1. செல்வம்
  • 2. வருமை ஒரு சாபம்
  • 3. வேலான்மை
1, 2 2, 3 1, 3 *1, 2, 3
Q47. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மொத்த எழுத்தறிவு சதவீதம்?
81.43% *80.33% 73.45% 82.33%
Q48. இந்திய தேசிய நீர்மின் சக்தி நிருவனம் அமைந்துள்ள இடம்?
டார்ஜிலிங் சென்னை *ஃபரிதாபாத் புவனேஸ்வர்
Q49. உயிர்க்கோல காப்பகங்களையும் அது அமைந்துள்ள மாநிலங்களையும் பொருத்துக.
(A) நாக்ரெக்1. சிக்கிம்
(B) மானாஸ்2. மத்தியப்பிரதேசம்
(C) கஞ்சன்ஜங்கா3. மேகாலயா
(D) பன்னா4. அசாம்
குறியீடுகள் A B C D 4 2 1 3 *3 4 1 2 4 1 3 2 3 4 2 1
Q50. ஓத அலைக் காடுகள் குறித்த கீழ்காணும் கூற்றுகளை கருத்தில் கொள்க.
  • 1. இவை டெல்டாக்கள்‌ மற்றும்‌ கடற் கழிமுகப் பகுதிகளில் காணப்படுகின்றன.
  • 2. கங்கை-பிரம்மபுத்திரா டெல்டா பகுதிகளில் உலகில் மிகப்பெரிய ஓத அலைக் காடுகள் உள்ளன.
  • 3. இவை “மாங்குரோ காடுகள்” என்றும் அழைக்கப்படுகின்றன.
1,3 சரி. 1, 2 தவறு. 2, 3 சரி. *1, 2, 3 சரி.
Q51. தெற்கு இரயில்வே மண்டலத்தின் தலமையகம் அமைந்துள்ள இடம்?
செகந்தராபாத் திருவநந்த புரம் பெங்கலூர் *சென்னை
Q52. “பெய்டூ” (BEIDOU) என்பது எந்த நாட்டின் புவி தகவல் அமைப்பு?
*சீனா ஜப்பான் ரஷ்யா வடகொரியா
Q53. காலத் தூதுவர்கள் என அழைக்கப்படும் ஹார்மோன் எது?
*மெலட்டோனின் TSH LH அட்ரினலீன்
Q54. மின்னோட்டத்தின் SI அலகு?
மோல் கெல்நீன் *ஆம்பியர் ஹெட்ஸ்
Q55. தொடர்ந்து 5-வது முறையாக தூய்மையான நகரமாக தேர்ந்தெடுக்கப்பட்ட நகரம் எது?
*இந்தூர் நவி மும்பை நாசிக் பெங்கலூரு
Q56. அண்மையில் செய்திகளில் அதிகம் இடம்பெற்ற கீதா கோபிநாத் எந்த நிருவனத்தின் தலமைப் பொருப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்?
*பன்னாட்டு பண நிதியம் ஐ நா சபை யுனஸ்கோ யுனிசெஃப்
Q57. இந்தியாவின் முதல் உணவுப் பாதுகாப்பு அருங்காட்சியகம் எங்கு அமையவுள்ளது?
*தஞ்சாவூர் சென்னை சேலம் தூத்துக்குடி
Q58. அண்மையில் செய்திகளில் இடம்பெற்ற “INS-TUSHIL” என்பது என்ன?
போர் விமானம் *போர் கப்பல் போர் பீரங்கி ஏவுகனை
Q59. 51-வது ஆலுநர்கள் மாநாடு எங்கு நடைபெற்றது?
காந்தி நகர் *டெல்லி மும்பை வாரனாசி
Q60. 6-வது “சக்தி-2021 இருதரப்பு இராணுவக் கூட்டு பயிற்சியில் கலந்துக்கொண்ட நாடுகள்?
இந்தியா – நேபால் இந்தியா – இலங்கை இந்தியா – ரஷ்யா *இந்தியா – ஃப்ரான்ஸ்
Q61. எந்த ஆண்டிற்குள் இந்தியா கரியமில உமிழ்வை பூஜியமாகக் குறைக்க இலக்கை நிர்ணையித்துள்ளது?
*2070 2035 2050 2100
Q62. நிதிஆயோக் வெளியிட்ட “பல்நோக்கு வருமைக் குறியீட்டு அறிக்கையின்படி வருமையே இல்லாத மாவட்டமாக கண்டறியப்பட்ட மாவட்டம்?
திருவநந்த புரம் *கோட்டயம் காந்தி நகர் ஸ்ரி நகர்
Q63. 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் எங்கு நடைபெற உள்ளது?
*லண்டன் சிட்னி இஸ்லாமாபாத்
Q64. 2022 முதல் எந்த நாளில் தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட உள்ளது?
*ஜூலை 18 ஜூலை 28 ஜூன் 18 நவம்பர் 1
Q65. உலக பாரம்பரிய வாரம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது?
நவம்பர் 17-23 நவம்பர் 15-21 *நவம்பர் 19-25 நவம்பர் 24-30
Q66. மழைநீர் அமிலத்தன்மையை அடைவதற்கான காரணம்?
PH மதிப்பு அதிகரிப்பதால் *PH மதிப்பு குறைவதால் PH மதிப்பு நடுநிலையாக இரு்ப்பதால் PH மதிப்பு 9-ஐ அடையும்போது
Q67. வேதிச்‌ சமநிலை பற்றிய பின்வரும்‌ கூற்றுகளில்‌ எது/எவை சரியானது/சரியானவை?
  • (i) இயக்கத்தன்மை உடையது.
  • (ii) சமநிலையில்‌ முன்னோக்கு மற்றும்‌ பின்னோக்கு வினைகளில் வினைவேகம் சமம்.
  • (iii) மீளா வினைகள்‌ வேதிச்‌ சமநிலையை அடைவதில்லை.
  • (iv) வினைபடு பொருள்‌ மற்றும்‌ வினைவிளை பொருள்களில்‌ செறிவு வேறுபடலாம்‌.
I, II, மற்றும் III I, II மற்றும் IV II, III மற்றும் IV *I, III மற்றும் IV
Q68. 2022-ஆம் ஆண்டு உலக பருவநிலை மாநாடு (COP-27)எங்கு நடைபெற உள்ளது?
ஸ்காட்லாந்து *எகிப்து இஸ்ரேல் இந்தியா
Q69. அண்மையில் வெளியான 5-வது தேசிய குடும்ப நல ஆய்வின்படி தேசிய பாலின விகிதமானது 1000 ஆண்களுக்கு ____ பெண்கள்?
*1020 1010 1111 996
Q70. இந்திய அரசின் முன்னெடுப்பான O-SMART என்பது எதனோடு தொடர்புடையது?
*பெருங்கடன் மேம்பாடு ஓசோன் படல மேம்பாடு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பை அதிகரித்தல் அட்லாண்டிக் ஆராய்ச்சி
Q71. குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணையிக்க எந்த ஆண்டை அடிப்படை ஆண்டாக ஒன்றிய அரசு அண்மையில் திருத்தியமைத்துள்ளது?
2012-2013 *2015-2016 2017-2018 2014-2015
Q72. பின்வருவனவற்றில் குறுக்கீடு நிகழ்வின் காரணமாக வெவ்வேறு வண்ணங்களைக் கொடுப்பது எது/எவை?
  • 1. சோப்பு குமிழ்
  • 2. வானவில்
  • 3. ஈரமான சாலையில் எண்ணெய் படலம்
1, 2 மட்டும் 2, 3 மட்டும் *1, 3 மட்டும் 1, 2, 3 அனைத்தும்
Q73. கீழ்காண்பவைகளைக் கருத்தில் கொள்க.
  • 1. குவி ஆடி
  • 2. குழி ஆடி
  • 3. குழி கண்ணாடி
  • 4. குவி கண்ணாடி
“மேலே உள்ளவற்றில் எது ஒரு உண்மையான பொருளின் உண்மையான பிம்பத்தை உருவாக்குகிறது? 1, 2, 3 மட்டும் 1, 2 மட்டும் *1, 3 மட்டும் 1, 2, 3, 4 அனைத்தும்
Q74. புவி நிலை செயற்கைக்கோளின் சுற்றுப்பாதை வேகம் என்ன?
[4.15 கிமீ/வினாடி 2.78 கிமீ/வினாடி *3.08 கிமீ/வினாடி 6.66 கிமீ/வினாடி

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *